Browsing: ஆரோக்கியம் | Health

சின்னம்மை… தடுக்க… தவிர்க்க!

நன்றி குங்குமம் டாக்டர் நவீன மருத்துவம் எவ்வளவோ முன்னேறிய இன்றைய நாட்களிலும் சின்னம்மை நமக்கு சவாலான ஒரு பிரச்சனைதான். என்னதான் தடுப்பூசி கண்டுபிடித்தாலும் இன்றும் பலருக்கும் … Source link

“ஒரே நேரத்தில் ஹெச்.ஐ.வி, கோவிட் 19, குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர்”: காரணம் என்ன? |Man Tests Positive For Monkeypox, COVID-19 And HIV At The Same Time

அதைத் தொடர்ந்து, அவரின் முகம் மற்றும் உடலின் பிற பாகங்களிலும் சரும வெடிப்பும், கொப்புளங்களும் உருவாகி உள்ளன. அறிகுறியின் தீவிரத்தால் பயந்த நபர், விரைந்து மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் தொற்றுநோய் பிரிவில் பரிசோதனை செய்யப் பரிந்துரைக்கப்பட்டார்.குரங்கு அம்மை ( மாதிரி படம்)அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், உடலின் பல பகுதிகளிலும், அந்தரங்க பகுதிகளிலும் சரும புண்கள், புள்ளிகள் இருப்பது தெரியவந்தது. அதோடு கல்லீரல், மண்ணீரல் மற்றும் நிணநீர் கணுக்களும் சற்று வீங்கியிருந்தது கண்டுபிடிக்கப்…

லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டால் சிறுநீர் நிறம் மாறுமா? | excessive use of lipstick may change urine color

பெங்களூரில் ஒரு பெண் அதிகளவில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டதால் அவரது சிறுநீரின் நிறம் மாறிய சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தி ஒரு மருத்துவ இதழிலும் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சியிடம் பேசினோம்:”இது பொதுவான பிரச்னைதான். லிப்ஸ்டிக் வாயின் வழியாக சிறுநீரகத்திற்குச் சென்றால் சிறுநீரில் இதுபோன்ற நிற மாற்றங்கள் ஏற்படும். லிப்ஸ்டிக் மட்டுமல்ல உணவில் சேர்க்கப்படும் நிறமிகளாலும் (Food Color) இது போன்று சிறுநீரின் நிறம் மாறலாம்.…

Doctor Vikatan: பித்தப்பை கற்களுக்கு பித்தப்பையை நீக்குவதுதான் தீர்வா? | doctor vikatan – Is gallbladder removal the cure for gallstones

சரியான நேரத்துக்குச் சாப்பிடாதவர்களுக்கும் பித்தப்பை கற்கள் உருவாகலாம். சரியான நேரத்துக்குச் சாப்பிடும்போது, பித்தப்பையில் உள்ள பித்தநீர், தானாகவே சுருங்கி, குடலுக்குள் தள்ளப்படும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது பித்தப்பையிலேயே அந்த நீர் தங்கி, சுண்டி, மண்ணாகி, பிறகு கல்லாக மாறிவிடும். கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுக்கும்போதும், பித்தநீருடன் கொழுப்பு சேர்ந்து, அது அப்படியே படிந்து கல்லாக மாறுகிறது. இந்த இரண்டு விஷயங்களும்தான் பித்தப்பையில் கற்கள் உருவாக பிரதான காரணங்கள். இவை தவிர வேறு காரணங்களும் உண்டு.அசைவ உணவுPhoto by…

சோர்வாக்கும் சைனஸ் தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்ஆடி மாதக் காற்று காதலர்களுக்கு வேண்டுமானால் இன்பமாக இருக்கலாம். சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பெரும் தொல்லை. தூசோடு வீசும் காற்றால் வெளியே சென்றாலே … Source link

முதியவர்கள் நிச்சயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! #VisualStory

முதியவர்கள்வயது முதிர்ச்சியின் காரணமாக முதியவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, ஊட்டச்சத்துக் குறைபாடு. முதியவர்கள் தங்கள் உணவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின், கால்சியம் போன்றவை சரிவிகிதத்தில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.கேரட்கேரட், அவரை, பீட்ரூட் போன்ற காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.சிறுதானியம் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் கோதுமை ரொட்டி அல்லது கோதுமை பிரட் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.…

எல்லோருக்கும் தேவையா சத்து மாத்திரைகள்? மருத்துவ விளக்கம் I who can take multivitamin tablets

“உடம்புல சத்து குறைவா இருக்காம். அதனால டாக்டர் சத்து மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்காரு…” என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி கேட்டிருப்போம். பெரும்பாலும் வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகளைத்தான் அப்படிச் சொல்வார்கள். உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சத்து மாத்திரைகளையும் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். மாத்திரைகள்உண்மையில் சத்து மாத்திரைகள் யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாச்சலம்…வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகள் என்ன வேறுபாடு?பி12,…

சரும நச்சு நீக்கம் அறிவோம்! | Know skin detoxification!

நன்றி குங்குமம் டாக்டர் டீடாக்ஸ் இன்று பலராலும் பரிந்துரைக்கப்படும் முக்கியமான தெரப்பி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலையும் மனதையும் புத்துணர்வாக்குவதே டீடாக்ஸ். நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, நம் சுற்றுச்சூழல் ஆகியவற்றால் நாள்தோறும் நம் உடலுக்குள் தேவையற்ற பொருட்கள் நுழைகின்றன. ஒரு கட்டத்தில் இவை நச்சாக மாறி நம் உடலுக்கு கேடாக மாற வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்களை அவ்வப்போது சுத்தம் செய்தால்தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு ஏராளமான டீடாக்ஸ் ட்ரிக்ஸ் உள்ளன.…

தோல் புற்றுநோய்… தடுப்பது எப்படி? | How to prevent skin cancer?

நன்றி குங்குமம் டாக்டர் சமீபத்தில் நடுத்தர வயதுள்ள ஒருவர் என்னிடம் தோல் நோய்க்காக சிகிச்சைக்கு வந்தார். அவருக்குத் தொடையில் பல வருடங்களாக ஒரு மச்சம் இருந்திருக்கிறது. இதுநாள் வரை அது எந்தப் பிரச்னையும் செய்யவில்லை. இப்போது சில வாரங்களாக அது பெரிதாக வளர்ந்திருக்கிறது. கொஞ்சமாக அதன் நிறமும் மாறியிருக்கிறது. அதற்காகக் குடும்ப மருத்துவர் என்கிற முறையில் என்னிடம் வந்திருந்தார்.அவரைப் பரிசோதித்துவிட்டு, ‘நீங்கள் ஒரு தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது’ என்றேன். அவர் ‘ஏன், டாக்டர்,…

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? | doctor vikatan – What are the foods that breastfeeding women should avoid

கஃபைன் என்பது ஒருவித ஊக்கமளிக்கும் பொருளாக இருப்பதால், அதன் விளைவாக குழந்தை ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்கலாம். ஒரு கப் ஃபில்டர் காபியில் 140 மில்லிகிராம் அளவுக்கு கஃபைன் இருக்கும். இதுவே இன்ஸ்டன்ட் காபி என்றால் ஒரு கப்பில் 100 மில்லிகிராம் அளவுக்கு கஃபைன் இருக்கும். ஒரு கப் டீயில் 75 மில்லிகிராம் அளவு கஃபைன் இருக்கும். ஒரு சாக்லேட் பாரில்கூட 50 மில்லிகிராம் கஃபைன் இருக்கும். எனவே ஒருநாளைக்கு 2 முதல் 3 கப்புக்கு மேல் காபி, டீ…

1 175 176 177 178 179 214