ஷார்ட் கோவிடாக மாறிய கொரோனா தொற்று… இனி பயமே தேவையில்லையா?
கோவிட்-19 தொற்று பல விதங்களில் உருமாறி, பல்வேறு அலைகளாகப் பரவி வரும் நிலையில் தற்போது தென்கொரியா நாட்டில் தொற்று பரவும் வேகம், சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் 17 -ம் தேதி நிலவரப்படி 1,78,480 நபர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நம் நாட்டில் ஒமிக்ரான் வகையின் பல்வேறு திரிபுகள் பரவி வருகின்றன. கோவிட்-19இதற்கு முந்தைய அலைகளில் ஏற்பட்ட கோவிட் தொற்று பல வாரங்கள் நீடித்தது. ஆனால் தற்போது ஏற்படும் தொற்று ஒரு…









