Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: பீரியட்ஸ் ப்ளீடிங் கலர்… எது நார்மல், எது அப்நார்மல்?

பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம் எப்படியிருக்க வேண்டும்? நிறம் மாறுவது என்பது எதை உணர்த்துகிறது? நித்யா ராமச்சந்திரன்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்ரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருந்தாலும் அது நார்மல்தான். ஒரே விஷயம்…. ஃப்ரெஷ்ஷான ரத்தம் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உதாரணத்துக்கு, கையிலுள்ள சருமம் கட் ஆகி ரத்தம் வரும்போது, அது ஃப்ரெஷ் ரத்தம் என்பதால் இளஞ்சிவப்பாக இருக்கும்.periods bloodஅதுவே ஆக்ஸிஜனுக்கு எக்ஸ்போஸ் ஆக, ஆக சற்று அடர்நிறத்தில் மாறும், அவ்வளவுதான்.…

வலிகளை போக்கும்… கொசுக்களை விரட்டும் நொச்சி…| மூலிகை ரகசியம் – 19 | medical uses of Vitex negundo

கொசுக்கள் மற்றும் பூச்சிகளை விரட்ட (Larvicidal and insecticidal activity) இதன் இலைகளைப் பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. புராஸ்டாகிலாண்டின் உற்பத்தியைத் தடுப்பதன் (Prostaglandin inhibiton) மூலம் தன்னுடைய வீக்கமுறுக்கி மற்றும் வலிநிவாரணி செய்கையை நிலைநிறுத்துகிறது. இதிலிருக்கும் பாலிபினால்கள், ‘Radical scavenging activity’ மூலம் எதிர்-ஆக்ஸிகரனி செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதன் இலைகளை அரைத்து துணியில் தடவி நெற்றியில் பற்றாகப் பயன்படுத்தினாலும் தலைபாரம் குறையும். முறையற்ற மாதவிடாயை சீராக்க நொச்சி இலைகள், மிளகு, கீழாநெல்லி சேர்ந்த…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் வளரிளம் பருவத்தில் ஏற்படும் மனச்சோர்வுசோனா எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அவளுடைய அப்பாவுக்கு வேலையில் மாற்றல் வந்ததால் அவள் குடும்பம் வேறு … Source link

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையாஎன் வயது 43. எனக்கு திடீரென கடந்த சில நாட்களாக நாக்கு வீங்கி உள்ளதைப் போல உணர்கிறேன். … Source link

X க்ளினிக்…சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அங்கு மூன்று வயதுக் குழந்தை ஒருவன் துறுதுறுவென விளையாண்டுகொண்டிருந்தான். குழந்தையைப் பார்த்த உறவினர்கள் அதன் அழகில் … Source link

குழந்தைகளுக்கான ஆர்த்ரைடிஸ்… தீர்வு என்ன? | Arthritis in children… what is the solution?

நன்றி குங்குமம் டாக்டர் ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு என்று இளம் பிராயத்தைச் சொல்வார்கள். ஆர்த்ரைடிஸ் என்ற மூட்டுவலி முதியவர்களுக்கு மட்டுமே வரும் என்றொரு தவறான நம்பிக்கை நம்மிடையே உள்ளது. ஆனால், இன்று சிறு குழந்தைகள்கூட ஆர்த்தரைடிஸ் எனும் மூட்டுப் பிரச்சனையால் அவதியுறுகிறார்கள்.  குழந்தைகளுக்கான ஆர்த்தரைடிஸ் எதனால் வருகிறது? இதற்குத் தீர்வு என்னவென விளக்குகிறார் எலும்பு மூட்டு மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர் ஏ.சண்முகசுந்தரம் அவர்கள். ஜூவனைல் ஆர்த்ரைடிஸ்குழந்தைகளுக்கான மூட்டுவலி என்பதை ஆங்கிலத்தில் ‘Juvenile Arthritis’ என்பார்கள்.…

கொழுப்புக் கட்டி… அச்சம் வேண்டாம்! | Lumpy fat… fear not!

நன்றி குங்குமம் டாக்டர் சிலருக்கு உடலில் கை, கால், தோள்பட்டை, முதுகுப்பகுதி போன்ற இடங்களில் சிறு சிறு கட்டிகள் தோன்றும். இவற்றை கொழுப்புக் கட்டி (லிப்போமா) என்பார்கள். வலியில்லாத ஒன்று முதல் பத்திருபது கட்டிகளாக இவை உருவாகக்கூடும். இந்த கொழுப்புக்கட்டிகள் ஏன் உருவாகின்றன.  இது என்னவிதமான பாதிப்புகளை  ஏற்படுத்துகிறது என்பது குறித்து விளக்குகிறார்  பொது நல மருத்துவர் அமிழ்தன். கொழுப்புக்கட்டிகள் என்றால் என்ன?கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது…

Doctor Vikatan: முகப்பருவைப் போக்க உதவுமா டூத் பேஸ்ட்? | doctor vikatan – Can toothpaste help get rid of acne?

எந்தவித அடிப்படை ஆதாரமும் உண்மையும் இல்லாத இதுபோன்ற தகவல்களை மக்கள் எப்படி கண்மூடித்தனமாக நம்பி, பின்பற்றுகிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. மக்களின் அறியாமையால்தான் இதுபோன்ற தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அப்படி உங்களுக்கு வரும் தகவல்கள் எல்லாவற்றையும் அப்படியே நம்பி, பின்பற்றுவது சரியானதல்ல. டூத் பேஸ்ட் என்ற வார்த்தையிலேயே அதன் பயன்பாடு உணரப்படும். அது பற்களுக்கானது. பற்களைச் சுத்தப்படுத்தவும், வாயில் கிருமிகள் தொற்றாமலிருக்கவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுபவை டூத் பேஸ்ட்டுகள். நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான கிருமிகள் உள்ளன. ஒவ்வொன்றும்…

பாதங்களைக் காக்கும் ப்யுமிஸ் கல்!

நன்றி குங்குமம் டாக்டர் உச்சி முதல் பாதம் வரை கவனம் செலுத்துவதே முறையான அழகு பராமரிப்பாகும். ஆனால், முக அழகுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பாதங்களுக்குப் பலரும் … Source link

செக்கச் சிவந்த செர்ரி!

நன்றி குங்குமம் டாக்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் நிறத்திலும் சுவைக்கத் தூண்டும் வகையிலும் ஆனது செர்ரிப்பழம். செர்ரிப்பழம் இனிப்பும் புளிப்பும் … Source link

1 174 175 176 177 178 214