Doctor Vikatan: கூந்தலுக்கு எண்ணெய் வைப்பது அவசியமா? | Doctor Vikatan – Is oil necessary for hair
உங்களுடைய கூந்தல் வறண்டிருக்கிறது, பொடுகு பிரச்னை உள்ளது, அரிப்பு இருக்கிறது என்றால் அதற்கேற்ப எண்ணெய் வைப்பதன் மூலம் இந்தப் பிரச்னைகள் தீவிரமாகாமல் தடுக்கலாம். நல்லெண்ணெயோ, விளக்கெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ… உங்களுக்கு எது விருப்பமோ அதைப் பயன்படுத்தலாம்.தவிர ஐந்தெண்ணெய் காம்பினேஷனையும் முயற்சி செய்யலாம். அதாவது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகெண்ணெய் என ஐந்திலும் சம அளவு எடுத்துக் கலந்து பயன்படுத்தலாம். இவற்றில் ஒவ்வோர் எண்ணெய்க்கும் பிரத்யேக மருத்துவ குணங்கள் இருப்பதுதான் சிறப்பு. தலைமுடி…








