Browsing: ஆரோக்கியம் | Health

குந்தவை… ப்யூட்டி அண்ட் ஃபிட்னெஸ் டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் திரிஷா ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். அசரடிக்கும் அழகில் இளசுகள் முதல் பெருசுகள் வரை அத்தனை … Source link

Doctor Vikatan: கர்ப்பிணிகள் ஹேர் டை உபயோகிக்கலாமா? | Doctor Vikatan: Can pregnant women use hair dye

ஆனாலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கர்ப்பிணிகள் பின்பற்றலாம். நீங்களாகவே உங்களுக்கு ஹேர் டை போட்டுக்கொள்ளப் போகிறீர்கள் என்றால் கைகளுக்கு கிளவுஸ் அணிந்துகொள்ளலாம். இதன் மூலம் உங்கள் சருமத்தில் டை படாமல் தவிர்க்க முடியும். நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள அறைகளில் அமர்ந்தபடி ஹேர் டை பயன்படுத்துங்கள். அதிலிருந்து வெளியேறும் வாடையை நீங்கள் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.ஹேர் டை பயன்படுத்தும்போது, மண்டைப்பகுதியில் படாமல் வெறும் முடிகளில் மட்டும் படும்படி கவனமாக உபயோகிப்பது பாதுகாப்பானது.கர்ப்ப காலத்தில்…

தடுப்பூசி vs நம்பிக்கை உண்மைகள் | Vaccine vs Faith Facts

நன்றி குங்குமம் டாக்டர் தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லில் அடங்காதவை. தடுப்பூசிகள் போடாதவர்கள் தற்போது மிகமிகக் குறைவு என்றாலும், இத்தனை ஆண்டுகளாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள் சமூகத்தில் உலவவே செய்கின்றன. ‘வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பதே மேல்’ என்ற அடிப்படையிலேயே இந்தத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உலகில் எத்தனையோ கடும் தொற்றுக்கள் மனித குலத்தை காவு வாங்கியுள்ளன. இப்போதுகூட கொரோனா அலை இன்னமும் முடியவில்லை. இந்த சூழ்நிலையில்…

நலம் தரும் கிவி!

நன்றி குங்குமம் டாக்டர் கிவி பழம் சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்று. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், … Source link

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் எனக்கு வயது 50. நான் கடந்த ஆண்டு முதல் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது இந்த நோய் … Source link

அழகுக் குறிப்புகள் 10!

நன்றி குங்குமம் டாக்டர் கடலை மாவையும், கோதுமை மாவையும் சம அளவில் எடுத்து நன்கு சலித்து அதைக் காய்ச்சிய பாலில் கலந்து முகம், கை, கால்களில் … Source link

Doctor Vikatan: ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பது உண்மையா? | doctor vikatan – Is it true that drinking hot water after eating ice cream won’t catch a cold?

Doctor Vikatan: ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சளி பிடிக்காது என்பது உண்மையா? அதேபோல பிரியாணி உள்ளிட்ட பலமான விருந்துக்குப் பிறகு வெந்நீர் குடித்துவிட்டால் உடலில் கொழுப்பு சேராது என்பது எந்த அளவுக்கு உண்மை?பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் மருத்துவர் அஷ்வின் கருப்பன். அஷ்வின் கருப்பன்ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காது என்பதற்கு விஞ்ஞானபூர்வமாக எந்த ஆதாரமும் கிடையாது. நம்முடைய வாயில் இயல்பிலேயே வைரஸ் கிருமிகள் இருக்கும். வாயிலுள்ள உமிழ்நீர் மூலமாக அவை…

வீடு, பயணம், உணவு, மின்சாதனம்: மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை!

கார்காலம் தொடங்கியாகிவிட்டது. இனி தினமும் தூறலும், சாரலும், இடியும், மின்னலும் வந்து நமக்கு `ஹாய்’ சொல்லிவிட்டு போகும். அதுவும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை, வெள்ளத்திற்கு பஞ்சமில்லை. மழைச்சாரலை ரசித்தபடி, சூடான பஜ்ஜியையோ, சமோசாவையோடு சுவைத்துக்கொண்டே , தேநீர் கோப்பையுடன் ஜன்னலருகில் அமர்ந்து காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பழைய பாடல்களுடன் லயித்துவிட்டால்… அதுவே பூலோக சொர்க்கம். அதோடு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், மழை பாதிப்புகளையும் தவிர்க்கலாம். வெள்ளம்மழைக்காலம் வரப்போகுது… சரியான மருத்துவ, வாகன காப்பீடு எடுத்தாச்சா..?*…

Doctor Vikatan: பால் குடிக்கும் பெண்களுக்கு உடல் எடை | Doctor Vikatan: Do women who drink milk gain weight?

கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு வைட்டமின் டி சத்தும் தேவைப்படுகிறது. உங்கள் எலும்புகள், தசைகளையும் மற்றும் இதயத்தையும், ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க கால்சியம் தேவை. இளவயதில் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்காதவர்களுக்கு, பிற்காலத்தில் அவர்களின் எலும்புகள் மென்மையாகி, உடைந்துபோக (ஆஸ்டியோபொரோசிஸ்) வாய்ப்புகள் அதிகம். தினமும் 20 நிமிடங்கள் காலை அல்லது மாலை இளம் வெயிலில் நிற்பதன் மூலம் வைட்டமின் டி சத்தைப் பெறலாம். பைடிக் அமிலம் மற்றும் ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்த உணவுகள்,…

தயிர் மோர் எது பெஸ்ட் !

நன்றி குங்குமம் டாக்டர் நம்முடைய உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. எனவே, உணவுகளில் மாற்றங்கள் ஏற்படும்போது … Source link

1 155 156 157 158 159 214