Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: அடிக்கடி துரத்தும் கெட்ட கனவுகள்…. கனவுகள் இல்லாத உறக்கத்துக்கு என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி கனவுகள் வருகின்றன. பெரும்பாலும் மோசமான கனவுகள்… அவற்றிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. கனவுகள் வராத தூக்கம் சாத்தியமில்லையா? கனவுகள் என்ன உணர்த்துகின்றன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்மனநல மருத்துவர் சுபா சார்லஸ்கனவுகளோடு கூடிய தூக்கம் எல்லோருக்கும் அவசியம். தூங்க ஆரம்பித்ததில் இருந்து 90வது நிமிடத்தில் வரும் Rapid eye movement (REM) sleep அவசியம். அப்படித்தான் நம் மூளையின் அமைப்பு இருக்கிறது. இந்தத் தூக்கத்தில் ஓடுவது…

Get Instant Glowing Skin In One Day | Hydra Facial | Before & After | Best Facial For Brides – Hydra Facial for glowing skin

Published:21 Jan 2023 11 AMUpdated:21 Jan 2023 11 AMHere in this video our host Harsha goes to page 3 salon to get a hydra facial and shares with us her experience and reviews. She talks to a skin expert and gives us more information about hydra facial. Its pro’s & con’s. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள்…

தாய்மையா வேலையா என்று கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படக் கூடாது-சென்னை உயர்நீதிமன்றம். | Women should not be swing between motherhood and job

ராஜேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வேண்டுமென்று வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு ஒரே ஒரு நீதிபதியால் விசாரிக்கப்பட்டது, இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் ராஜேஸ்வரிக்கு போக்குவரத்துக் கழகம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்க உத்தரவிட்டது. அதன்படி சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு ராஜேஸ்வரிக்கு கிடைத்தது.உயர் நீதிமன்றம்தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் இவ்வழக்கை மேல் முறையீடு செய்தது. நிரந்தர பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். ஆனால் ராஜேஸ்வரி தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்தவர் என்று தமிழ்நாடு…

Doctor Vikatan: ஆரோக்கியமாக இருந்தவர்கள், திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழப்பது ஏன்? | Doctor Vikatan: Why do healthy people suddenly die of a heart attack?

`நேற்றுவரை நல்லாதான் இருந்தாங்க… திடீர்னு இறந்துட்டாங்க’ என்ற ஆதங்கத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்ட அந்த நபரின் ஆரோக்கியம் கேள்விக்குரியது. ஆரோக்கியமானவர் என நாம் நினைத்துக்கொண்டிருந்த அந்த நபர், பெரிய உடலியக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்த்திருக்கலாம். திடீரென நெஞ்சுவலி வந்திருக்கும், டெஸ்ட் செய்தால் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வரும். ஒருவேளை அவர் அறிகுறிகளை உணராத நிலையில், அடைப்பும் அதிகமானதால் திடீரென இறந்திருப்பார். இதயத்தில் அடைப்பு இருக்கும்பட்சத்தில் அது 30 – 50 சதவிகிதம் வரை…

காபி, கோலா குடித்தால் முடி உதிர்வு அதிகரிக்கும் – நிபுணர் அலெர்ட்!

`உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே…’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்கள்தானே…. ஆம்! ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவரவருக்கு தங்களது தலைமுடி மீது எப்போதும் தனிபிரியம் உண்டு. அது உதிர்வதை யாராலும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.தலைமுடி உதிர்வு Doctor Vikatan: வழுக்கைத் தலையில் முடி வளரச் செய்யுமா சின்ன வெங்காயம்?`இந்த எண்ணெய் தேய்த்தால் தலைமுடி நன்றாக வளரும். இந்த ஷாம்பூ பயன்படுத்தினால் தலைமுடி பார்க்க பளபளவென இருக்கும்’ என்றெல்லாம் நாம் பார்த்துப் பார்த்து…

How to: சருமத்திற்கேற்ற foundation-ஐ தேர்வு செய்வது எப்படி? | How to choose foundation for skin?

மேக்கப் என்றாலே, அதற்கு அடித்தளமாக இருப்பது ஃபவுண்டேஷன் (Foundation) தான். சருமத்தின் நிறத்துக்கு, தன்மைக்கு ஏற்ப ஃபவுண்டேஷனை தேர்வு செய்யும்போதுதான், மேக்கப் சரியான முறையில் வெளிப்படும். ஃபவுண்டேஷன் சரியாக இல்லையெனில், மொத்த மேக்கப்பும் சொதப்பிவிட வாய்ப்புள்ளது. இப்படி, மேக்கப்பில் மிக முக்கிய அம்சமான ஃபவுண்டேஷனை சருமத்துக்கு ஏற்ப எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.சரும வகையை அறிந்துகொள்ளுதல்ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சரும வகைதான். எண்ணெய்ப்பசை சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம்,…

Doctor Vikatan: வெயிட்லாஸுக்கும் முடி உதிர்வுக்கும் தொடர்பு உண்டா? | Doctor Vikatan: Is there a link between weight loss and hair loss?

Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்பவர்களுக்கு தலைமுடி உதிர்வு அதிகமிருக்குமா? நான் கடந்த ஆறு மாதங்களில் 6 கிலோ எடை குறைத்திருக்கிறேன். அதனால் எனக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. இது சாதாரணமானதுதானா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்எடையைக் குறைக்க நீங்கள் எப்படிப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பது முக்கியம். முறையான ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரில் செய்கிறீர்களா, ஃபிட்னெஸ் நிபுணரின் ஆலோசனை பெற்றுச் செய்கிறீர்களா என்பது…

Rh இணக்கமின்மை: பல கோடி குழந்தைகளை காப்பாற்றிய Anti D | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 4 | Anti D vaccine and its performance – infant care 4

Rh+ve உள்ள சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள Rh குருதி முறைமையிலுள்ள D ஆன்டிஜென்னை தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. எனவே, தாயின் குருதியில் சிசுவின் குருதி கலக்கும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள ‘D ஆன்டிஜென்னிற்கெதிராக செயற்கை முறையில் ‘D’ ஆன்டிபாடிகளை செலுத்தினால், தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு சிசுவின் ‘D’ ஆன்டிஜெனை உணர்வதையும், அவரது உடலில் Rh ஆன்டிபாடிகள் உருவாவதும் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும். முன்பு, ஏற்கெனவே Rh ஆன்டிபாடிகள்…

தினமும் 9 ஆயிரம் அடிகள் நடப்பது மாரடைப்பைத் தடுக்குமா? – மருத்துவர் விளக்கம்

பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்தும், உடற்பயிற்சிக்கும்…

Skin எப்போவுமே Young-ஆ இருக்க 3 Best Natural Skin Tightening Home Remedies | Face Lifting Massage

Here in this video cosmetologist vinoth bhama shares tips on how to maintain younger looking skin after your 30’s. she gives natural remedies and tips. she also tells about facial massage techniques that lifts your skin. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

1 133 134 135 136 137 214