உணவு ரகசியங்கள்-வைட்டமின் “பி” நிறைந்த உணவுகளும் குறைபாட்டு நோய்களும் | Food Secrets-Vitamin “B” Rich Foods and Deficiency Diseases
நன்றி குங்குமம் தோழிஉணவியல் நிபுணர் வண்டார்குழலி உணவுகளில், சைவ மற்றும் அசைவ உணவுகள் இரண்டிலுமே ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவையான அளவில் “பி”வைட்டமின்கள் கிடைக்கின்றன.“பி” வைட்டமின்கள் அனைத்துமே 1 மி.கி, 1.5 மி.கி, 30 மைக்ரோ கிராம், 10 மி.கி என்ற அளவிலேயே இருப்பதாலும், நீரில் கரைபவை என்பதாலும், உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை. இதனால் பெரும்பாலும் நச்சுத்தன்மை அல்லது மிகை நிலையும் ஏற்படுவதில்லை. ஆனாலும், “பி” காம்ப்ளக்ஸ் மருந்தாகக் கொடுக்கும் நிலையில் ஒருநாளைக்கு 50 மி.கி அளவுக்கு மிகாமல்…







