கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்… | Cervical cancer…
நன்றி குங்குமம் டாக்டர் ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் அலெர்ட்! பாப்பிலோமா வைரஸ் என்றால் என்ன… ஏற்பட காரணம் என்ன?பொதுவாக, தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளில் பலவகைகள் இருக்கின்றன. அதில் பேக்வோமா குடும்பத்தைச் சார்ந்தது இந்த பாப்பிலோமா வைரஸ். அதாவது, மனிதர்களைப் பாதிக்கும் சுமார் 200 வெவ்வேறு வகையான வைரஸ்களைக் கொண்ட ஒரு பெரிய குடும்பம். அதில், பேப்பிலோமா, பாலியோமா என்ற வகையைச் சார்ந்தது. இது ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV ) என்று சொல்லப்படுகிறது. இந்த பாப்பிலோமா…








