தோற்றத்தைக் கெடுக்கும் பல் வரிசை… தீர்வு தரும் நவீன சிகிச்சைகள்! |வாய் சுகாதாரம்- 7
வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக நமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா, விகடன் வாசகர்களுக்காக இத்தொடரை எழுதி வருகிறார். இந்த வாரம் பற்களின் அமைப்பு, அதில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்யும் முறைகள் குறித்து விளக்குகிறார்.அழகான பல் வரிசை, வசீகரமான முக அமைப்பு மற்றும் இனிமையான புன்சிரிப்பு – இவைதான் அனைவரின் விருப்பமும்.…







