Browsing: ஆரோக்கியம் | Health

ரத்த வகைகளுக்கேற்ற உணவுகள்! | Foods for blood types!

நன்றி குங்குமம் டாக்டர் உணவு ரகசியங்கள்“B” ரத்தவகை உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்? ரத்தவகை “B” யானது, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என்றும் தற்போது பத்து பேரில் ஒருவர் “B” ரத்த வகையைச் சார்ந்தவராக இருக்கிறார் என்றும் கருதப்படுகிறது. ரத்தவகை “B”மற்ற ரத்த வகைகளைவிட ஒரு முறையான புவியியல் சார்ந்த மனித பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பருவகால மாற்றங்களாலும், மனித இனம் இடம்பெயர்ந்ததாலும் பரிணமித்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ரத்த வகை “B” மனிதர்கள்,…

Doctor Vikatan – 16 February 2014 – ஆயுள் காக்கும் 10 கட்டளைகள்! | 10 tips for healthy lifes, doctors, P.praveenkumar, L.indhu, smoking, drinking

நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது மாணவப் பருவத்தில், தேர்வுக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட,…

`புற்றுநோயை வெல்வோம்': காவேரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு ஓட்டம்! | #K10K

உலக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4) முன்னிட்டு, ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை அன்று, காவேரி மருத்துவமனை சார்பில், சென்னை பெசன்ட் நகர் ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில், புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதில் 3500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.K10K ரன் – புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்75 வயது பெண்ணுக்கு Open Heart Surgery- சாதித்துக் காட்டிய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்அசாதாரண செல்கள் கட்டுப்பாடில்லாமல் அவற்றின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி வளரும்போது, உடலின் அருகிலுள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கின்றன. அதாவது,…

Doctor Vikatan: ஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறெந்த உணவுகளைக் கொடுக்கலாம்? | doctor vikatan – What other foods can be given to a six month old baby along with breast milk?

Doctor Vikatan: எனக்கு முதல் பிரசவம் சிசேரியன்… ஆண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பாலுடன் வேறு எந்த மாதிரியான உணவுகளை இணை உணவுகளாகக் கொடுக்கலாம்?Milo Kiru, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்தாய்ப்பால் தவிர்த்து, கீழ்க்காணும் உணவுகளையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். முதல் உணவு சாதமாக இருக்கட்டும். எந்த சாதம் என்றாலும் ஓகே. இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட தானியங்கள் (அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்றவை) தோல்…

புற்றுநோய்க்குப் பிந்தைய பராமரிப்பு! ஒரு கம்ப்ளீட் கைடு! | Post Cancer Care! A Complete Guide!

நன்றி குங்குமம் டாக்டர் பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம்இன்று உலகெங்கிலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டு வந்தாலும் ஒருபுறம் புற்றுநோயும் அதிகரித்துதான் வருகிறது. இதற்கு காரணம், நமது வாழ்வியல் முறை மாற்றங்களே என்று தெரிவிக்கிறது மருத்துவ உலகம். எனவே, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி 4 -ஆம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், பராமரித்துக்கொள்ள வேண்டும் என்று நம்முடன்…

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பான தாம்பத்ய உறவு சாத்தியமா? | Doctor Vikatan: Is normal intercourse possible after hysterectomy?

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பின் எத்தனை நாள்கள் கழித்து இயல்பு வாழ்க்கை சாத்தியம்? தாம்பத்திய உறவு கொள்வதில் சிக்கல் வருமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சுமித்ரா சுந்தர் ராமன்.மகப்பேறு மருத்துவர் சுமித்ரா சுந்தர் ராமன் | சென்னை லேப்ராஸ்கோப்பி முறையிலோ, வயிற்றைத் திறந்து செய்யும் முறையிலோ, எப்படி இந்த அறுவை சிகிச்சையைச் செய்திருந்தாலும், சில நாள்களுக்கு களைப்பும், பலவீனமும் நிச்சயம் தொடரும். உங்கள் உடலிலிருந்து ஓர் உறுப்பு நீக்கப்பட்டிருக்கிறது. அதனால்…

குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்கள்… விழிப்புணர்வும் சிகிச்சைகளும்!

நிறைய நோய்களை நாம் வயதோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். புற்றுநோய் பெரியவர்களுக்குதான் ஏற்படும் என்கிற எண்ணம்தான் பரவலாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகூட புற்றுநோய்க்கு ஆட்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்து சென்னை காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான புற்றுநோய் மருத்துவர் ஜனனி அருளிடம் கேட்டோம்…“பிப்ரவரி 15-ம் தேதி சர்வதேச குழந்தைகளுக்கான புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த 2023-ம் ஆண்டின் இத்தினத்த்துக்கான இலக்கு என்னவென்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்…

“உலகிலேயே சிறந்த காதல், நம்மீது கொள்ளும் காதல்தான்…” – ஆரோக்கியத்தை வலியுறுத்திய `ஹெல்த் 360′ | Health 360 programme at chennai

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் `Health 360′ என்ற நிகழ்ச்சி, பிப்ரவரி-14-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவரும் ஆயிரம்விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எழிலன் நாகநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார். ஜி.ஆர்.டி ஹோட்டலின் சி.இ.ஓ விக்ரம், லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளுயென்ஸர் (lifetime influencer) சுபிக்ஷா வெங்கட், உடற்பயிற்சி ஆலோசகர் மல்லிகா ஃபெர்னாண்டஸ், லைஃப் கோச் மாலிகா கே.எஸ்.ஆர் ஆகியோர் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.மருத்துவர் எழிலன்மருத்துவர் எழிலன் நாகநாதன் பேசுகையில், “மரபணுக்களைப் பாதுகாப்பது மற்றும் அடுத்த தலைமுறைக்குப்…

தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் மன அழுத்தம்; இதையெல்லாம் செய்யவே கூடாது|பச்சிளம் குழந்தை பராமரிப்பு– 8 |Stress affecting breast milk secretion

பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதிலும் விரிவாகவும் விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக்…

1 120 121 122 123 124 211