`இறுதி சடங்கு வேண்டாம், பார்ட்டி நடத்துவோம்’ – கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பம்!|Cancer affected woman celebrates party with their friends
ஸ்பிட்ஃபயர் (spitfire) விமானத்தில் பயணம்:லிண்டாவுக்கு சிறு வயது முதலே ஓர் இருக்கை மட்டுமே கொண்ட ஸ்பிட்ஃபயர் போர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என ஆசை. ஏனெனில் லிண்டாவின் பெற்றோர் விமானப்படையில் வேலை செய்தவர்கள். அதனால் இந்த விமானத்தைப் பார்க்கும்போது எல்லாம், அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. அதில் அவர் சமீபத்தில் பயணித்து இருக்கிறார். இரவு நேர பார்ட்டி:அடுத்து, 1940ஸ் `பிரிட்டன் போர்’ என்ற தலைப்பில் தீம் பார்ட்டியை, அக்டோபர் மாதத்தில் தன் நண்பர்களுடன் கொண்டாடினார். ஸ்பிட்ஃபயர்…







