Browsing: ஆரோக்கியம் | Health

ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து குணப்படுத்தப்பட்ட பெண்; ஸ்டெம் செல் மூலம் புதிய சிகிச்சை! |Stem cell transplant treatment Recovering from HIV

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட நியூயார்க்கைச் சேர்ந்த பெண் ஒருவர், தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலமாக ஹெச்.ஐ.வி-யிலிருந்து குணமடைந்திருக்கிறார் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.இது குறித்த மருத்துவ அறிக்கை `Journal Cell’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அதில், `2017ல் இருந்து இதுவரை இப்பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை. அதோடு எந்த மருந்துகளையும் உட்கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

`இரவில் 5 மணி நேரத்துக்கும் குறைவான தூங்கமா? கால் தமனி அடைப்பு இரட்டிப்பாகலாம்’: ஆய்வில் தகவல் | sleeping less than 5 hours may cause clogged leg arteries

லண்டனில் நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதியில், ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம்தான் இந்த நோய்க்கு காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பகல் நேர உறக்கத்தை தவிர்ப்பவர்களை விட, பகலில் தூங்குபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 32% உள்ளது. இருப்பினும் இந்த நோய்க்கும் பகல் நேரத்தில் தூங்குவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்பது அறியப்படவில்லை. இரவு தாமதமான தூக்கம்எனவே, ஐந்து மணி நேரத்திற்கு மேல் தூங்கும் வகையில் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டு, சுறுசுறுப்புடன்…

Doctor Vikatan: தக்காளி சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா? | Doctor Vikatan: Can eating tomatoes cause kidney stones?

அடிக்கடி கழிவறைக்குச் செல்லத் தயங்கிக் கொண்டு தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்கிறார்கள் பலரும். இது மிகவும் தவறானது. இவை தவிர, அளவுக்கதிமாக அசைவ உணவுகள் சாப்பிடுவது, நட்ஸ் அதிகம் சாப்பிடுவது, அளவுக்கதிமாக தக்காளி சாப்பிடுவது போன்ற வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இந்தப் பிரச்னையோடு வருபவர்களுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் உணவுக்கட்டுப்பாடுகளை வலியுறுத்துவதில்லை. எப்படிப்பட்ட உணவிலும் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும் காரணியும் இருக்கலாம், அவற்றை எதிர்க்கும் தன்மையும் இருக்கலாம். எனவே ஆரோக்கியமாகவும் அளவாகவும் சாப்பிட மட்டுமே மருத்துவர்கள் அறிவுறுத்துவோம்.தக்காளி…

தூக்க தினத்தைக் கொண்டாட விடுமுறை; ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த பெங்களூரு நிறுவனம்!| #World Sleep Day – Wakefit Company announces it employees to take leave

இந்த நாளை, ஊழியர்கள் விருப்ப விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். தூக்க ஆர்வலராகச் செயல்பட்டு வரும் நாம், தூக்க தினத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். முக்கியமாக இந்த தினம் வெள்ளிக்கிழமையில் வந்தாலும் கொண்டாட வேண்டும். மற்ற விடுமுறைகளைப் போல இந்த விடுமுறையையும் நீங்கள் பெறலாம்’ எனத் தெரிவித்துள்ளது.ஊழியர்கள் பலரும் இந்த மெயிலை தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்குப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் வேக்ஃபிட் நிறுவனத்தின்…

திடீர் ‘ஹார்ட் அட்டாக்’… கோவிட் தடுப்பூசி காரணம் அல்ல! |Central government says covid vaccines are not the reason for the increasing heart attacks

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, திடீர் மாரடைப்புகள் அதிகம் ஏற்படுகின்றன என்று பல மருத்துவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இதுபற்றி சென்னையில் சமீபத்தில் பேட்டியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், “கோவிட் சூழலுக்குப் பிறகு மாரடைப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரைநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிப்பதற்கான வாய்ப்பு 4-5% அதிகரித்துள்ளது. ஒருவருக்கு தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகவும் கோவிட் தொற்று அமைந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கு கோவிட்…

தமிழ்நாட்டில் பரவும் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல்… தப்பிப்பது எப்படி? மருத்துவ விளக்கம்

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இன்ஃப்ளுயென்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.தெலங்கானாவில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை, புதுச்சேரியில் ஆரம்பம் முதல் தொடக்க பள்ளிகளுக்கு மார்ச் 26-ம் தேதி வரை விடுமுறை என, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயென்சா…

Doctor Vikatan: சாப்பிட மறுக்கும் குழந்தைகள்; சரியாக வளர்க்கவில்லையோ என குற்ற உணர்வு; என்ன தீர்வு? | Doctor Vikatan: Kids who refuse to eat… What is the solution?

பழங்களை வித்தியாசமான வடிவங்களில் வெட்டிக் கொடுப்பது, வெவ்வேறு நிறங்களில் உள்ள இரண்டு, மூன்று பழங்களைக் கலந்து கொடுப்பது, கார்ட்டூன் வடிவில் அலங்கரித்துக் கொடுப்பது எனறெல்லாம் முயற்சி செய்யலாம். தானியங்கள், பருப்புகள், பால், பழங்கள் மற்றும் நட்ஸ், அசைவத்தில் மீன், முட்டை என எல்லாம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பால் குடிக்க அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு தயிராகக் கொடுக்கலாம். தயிரும் பிடிக்காத குழந்தைகளுக்கு பிரெட்டில் சீஸ் தடவிக் கொடுக்கலாம். பனீர் கொடுக்கலாம்.ஒவ்வொரு குழந்தையின் பசி உணர்வும் வேறுபடும். எல்லா…

Doctor Vikatan: வலிப்புநோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? | Doctor Vikatan: Can people with epilepsy get married?

எந்நேரமும் போன், டேப்லட், வீடியோ கேம்ஸ் என இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றிலிருந்து வெளிப்படும் ஃபிளாஷிங் லைட்டுகள் வலிப்பைத் தூண்டிவிடக்கூடும். வலிப்பு பாதிப்பு உள்ளவர்கள், அசையும் இயந்திரங்களில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டுவதையும் அவசியம் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களில் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரின் அருகில் வேலை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் என்றால் சின்ன பேசின் அளவு தண்ணீர்கூட இவர்களுக்கு ஆபத்தானதுதான். வலிப்பு வரும்போது அந்தத் தண்ணீரில் விழுந்தால்கூட…

இத பண்ணா Normal Delivery-க்கு வாய்ப்பு அதிகம்! – Dr Gowri Meena Explains | Pregnancy Myths & Facts – common pregnancy myths busted

Published:16 Mar 2023 1 PMUpdated:16 Mar 2023 1 PMHere in this video gynaecologist gowri meena tells about the top and most common pregnancy myths that people hear and believe these days. She tells which are all facts and breaks few myths. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

1 107 108 109 110 111 211