Browsing: ஆரோக்கியம் | Health

ஆபத்பாந்தவன் அல்ல, ஆபத்தானவன்… இதயத்தை பாதிக்கும் ரெம்டெசிவிர் மருந்து- ஆய்வில் கண்டுப்பிடிப்பு

கொரோனா தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தை வாங்க பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். இது கொரோனாவின் வீரியத்தைக் குறைக்கும் என்பதால் இதை ‘அதிசய மருந்து’ என்றே மக்கள் நம்பினர். ஆனால் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில் ரெம்டெசிவிர் இதய செயல்பாட்டைக் குறைக்கும் என அவர்கள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல்சுவாசக் குழாய் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளின் குணமடையும்…

Doctor Vikatan: 40 வயதில் பார்வையில் பிரச்னை… ரீடிங் கண்ணாடி பயன்படுத்துவது தீர்வாகுமா? | Doctor Vikatan: Vision problem at age 40… Can reading glasses be the solution?

நடுத்தர வயதைத் தொடும்போது நம் கண்களில் உள்ள லென்ஸானது தடிமனாகிவிடும். அதன்பிறகு அதனால் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முடியாது. எனவே, அந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கு தெளிவான பார்வைக்கு ப்ளஸ் பவர் உள்ள கண்ணாடிகள் தேவைப்படும். இந்த ப்ளஸ் பவரானது, 60 வயது வரை அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப கண்ணாடியை மாற்றினால் பார்வை தெளிவாக இருக்கும். வயதாவதன் மிக இயல்பான ஓர் அறிகுறிதான் இது. எனவே, பயப்பட வேண்டாம். பவரில் மாற்றங்கள் இருக்கிறதா என்பதை அடிக்கடி மருத்துவரை அணுகி…

மிரட்டிய அலைகள்; விரட்டிய தொற்று; வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கோவிட்-ஒரு ரீவைண்டு! #3YearsOfLockdown

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம், 24-ம் தேதியை, அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு என்று இந்திய பிரதமர் பொதுமக்களிடம் பேசியதை அடுத்து, பல்வேறு சம்பவங்கள் அந்த மாதத்தில்தான் நடந்தன. லாக்டௌன், க்வாரன்டீன் போன்ற புதுப்புது நிகழ்வுகளால் மக்கள் பதற்றமும் பீதியும் அடைந்தனர்.வேகமாகப் பரவி வரும் H3N2 வைரஸ்… Corona அளவுக்கு பயப்படணுமா? Doctor Explainsஇந்தியாவின் முதல் கோவிட் 19 தொற்று!மார்ச் 25-ம் தேதி…

Influenza வந்திடுச்சா? இந்தக் கஷாயத்தை உடனே குடிங்க! Naturopathy Dr. Deepa – Why everyone is afraid of Influenza H3N2 virus..?

Published:23 Mar 2023 4 PMUpdated:23 Mar 2023 4 PMInfluenza H3N2 வைரஸைப் பார்த்து எல்லாரும் ஏன் பயப்படுறாங்கன்னா… இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

கோவிட் 19 தொற்று பாதித்தவர்களுக்கு நீண்டகால இரைப்பை குடல் கோளாறு ஆபத்து – ஆய்வில் தகவல்! | covid linked irritable bower syndrome – study

’’ “SARS-CoV-2 வைரஸ், இரைப்பைக் குழாயையும் பாதிக்கும் என்பது நாம் அறிந்தது. மேலும் கோவிட்-19, இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்க்கு வழிவகுக்கும் சாத்தியத்தை உறுதிப்படுத்துகிறது” என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜியோவானி மராஸ்கோ தெரிவித்துள்ளார். குடல் – மாதிரி புகைப்படம்இத்தாலி, பங்களாதேஷ், சைப்ரஸ், எகிப்து, இஸ்ரேல், இந்தியா, மாசிடோனியா, மலேசியா, ருமேனியா, ரஷ்ய கூட்டமைப்பு, செர்பியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் துருக்கி ஆகிய 14 நாடுகளில் உள்ள 36 இடங்களில், கோவிட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2,183…

மருத்துவமனைக்கு செல்வோருக்கு மாஸ்க் கட்டாயம்: கேரள அரசு! |All people visiting hospitals should wear masks in Kerala

கேரளத்தில் அதிகரிக்கும் கோவிட்!கேரள மாநிலத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 111 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வீணா ஜார்ஜ்கோவிட் பாதிப்பு பற்றிய ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரே இடத்தில் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்படும் (Cluster) நிலை மாநிலத்தில்…

Doctor Vikatan: வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: Is it healthy to drink a liter of water on an empty stomach?

Doctor Vikatan: எனக்கு சிறுநீரைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இது நோயின் அறிகுறியா? நான் தினமும் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பது சரியானதா?-Siva Kumar, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபி சுலைமான்சிறுநீரகப் பையின் முழுமையான கொள்ளளவு என்பது வயதுக்கேற்ப மாறுபடும். அதில் மாறுதல் ஏற்படும்போது சிலருக்கு சிறுநீரைத் தக்கவைத்துக்கொள்வது சிரமமாகலாம். இதை சிறுநீரை கட்டுப்படுத்த இயலாத நிலை (Urinary…

வெள்ளை உடை அணிந்த இறை தூதர்கள்! – அன்பை பகிருங்கள் – 4 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்அகத்தால் பிரிந்து புறத்தால் நெருங்கி வாழும் அடுக்கக நகர வாழ்வில் வீட்டுக்கு வீடு வாசற்படியும் கோலமும் தென்படுகிறதோ இல்லையோ, வீட்டில் இருக்கும் எல்லோரையும் “சித்தப்பு நல்லாருக்கீங்களா” என்று ஒருமுறையாவது கொரொனா எட்டிப்பார்த்து விசாரித்துவிட்டு போயிருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதுபோல், குடும்பத்தோடு…

தாய்ப்பால், பசும்பால், பவுடர் பால்; என்ன வேறுபாடு… எது பெஸ்ட்? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 13 | Breast milk, cow milk, powder milk; What’s the Difference… Which is Best?

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.மருத்துவர் மு. ஜெயராஜ்கேள்வி: டாக்டர், எனக்கு…

1 107 108 109 110 111 214