Browsing: ஆரோக்கியம் | Health

வாய் சுகாதாரத்துக்கு எளிய வழிகள்!|Visual Story #WorldOralHealthDay

உலக வாய் சுகாதார தினம் மார்ச் 20-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் வாய் சுகாதாரத்தைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.Smileவீட்டுக்கு வாசல் எப்படியோ, அப்படித்தான் உடலுக்கு வாய். முறையாகப் பராமரிக்காமலிருப்பதென்பது, நோய்களை விலைகொடுத்து வாங்குவதற்குச் சமம்.பெரும்பாலான நேரங்களில் கிருமிகள் மற்றும் தொற்றுகளுக்குமான நுழைவுவாயிலாகவும் இருக்கிறது வாய்.பற்களை முறையாகப் பாதுகாப்பது எப்படி, பல் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து அறிய வேண்டியது அவசியம். டென்டல் ஃப்ளாசிங்: தினமும் பல் துலக்கிய பிறகு, டென்டல் ஃப்ளாசிங்…

ஆசியாவின் முதல் முழுமையான கைகள் மாற்று அறுவை சிகிச்சை – சாதித்த மும்பை மருத்துவர்கள்| A Rajasthani man underwent bilateral arm transplant, the first of its kind in Asia

பிறகு, ராமின் குடும்பத்தினர் அவருக்குச் செயற்கை கைகளைப் பெற முயன்றனர். ஆனால் அது அவருக்குப் பொருந்தவில்லை. ராம் முற்றிலுமான தன் இரு கைகளையும் இழந்ததால் தன் அன்றாட சிறு தேவைகளுக்குக்கூட பிறரின் உதவியை எதிர்பார்க்கும் சூழலில் இத்தனை வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். விபத்து பற்றி பேசியுள்ள பிரேம ராம், “எனது இரண்டு கைகளையும் இழந்ததை பேரிழப்பாகக் கருதினேன். துண்டிக்கப்பட்ட கைகளைக் கையாள்வதை விட இதனால் ஏற்பட்ட மனச்சோர்வுதான் மிகவும் அதிகமான இருந்தது. இந்தச் சூழல் பெரும் சவாலாக இருந்தது. அப்போது இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நான் போராடினேன்.…

கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பு; மைதானத்திலேயே பிரிந்த உயிர்; ஒன்றரை மாதத்தில் 8வது நிகழ்வு! | Gujarat man dies of heart attack while playing cricket

உடனே, அவருடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் பதறிப் போனார்கள். அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்த நிலையில் அவர் கொண்டுவரப்பட்டிருக்கிறார் என அறிவித்துள்ளார்.Death (Representational Image)கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நண்பர், கண்முன்னே மாரடைப்பால் இறந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் கிரிக்கெட் விளையாடுகையில் மாரடைப்பால் இறந்து போன நிகழ்வு எட்டாவது முறையாக நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்…

விபத்து கால முதலுதவிகள்… | Emergency first aid…

நன்றி குங்குமம் டாக்டர் ஒரு டீடெய்ல் ரிப்போர்ட்!முதலுதவி என்பதன் அருமையை பலர் உணர்ந்திருந்தாலும் யாருக்கு என்ன நேரத்தில் என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. குறிப்பாக, சாலை விபத்துகளில் இத்தகைய தடுமாற்றத்தை நன்கு உணரலாம்.ஒரு விபத்து நடந்தால் அங்கு உடனே செய்ய வேண்டியவை என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை. விபத்தால் திகைப்புற்று பதறிப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் நாம் திக்குமுக்காடிப் போகிறோம். அல்லது 108 ஆம்புலன்சுக்கு தகவல்…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் என் குழந்தைக்கு ஏழு வயதாகிறது. அவளுக்கு அடிக்கடி அம்மைநோய் வந்துவிடுகிறது. இதற்கு என்ன தீர்வு?- தேவேந்திரவேலன், ஆரணி. சாதாரணமாக … Source link

முகப்பரு: நெற்றி, மூக்கு, கன்னம் காது.. எங்கு வந்தால் என்ன உடல்நலப் பிரச்னை? | Visual Story

பருக்கள்இரண்டு புருவங்களுக்கு மத்தியில்: இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் கல்லீரலுடன் தொடர்புடையது. மது அருந்துபவர்களுக்கும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கும் இந்த இடத்தில் அடிக்கடி பருக்கள் வருவதைக் காணலாம். இதனைத் தவிர்க்க, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேல் நெற்றிமேல் நெற்றி: உண்ணும் உணவு சரியாக உடையாமல் போனால், உடலிலுள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். அப்போது மேல் நெற்றியில் பருக்கள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, செரிமானத்தில் கவனம்…

வியர்வை வாடையால் சங்கடமா? தவிர்க்க இதைச் செய்தால் போதும்- மருத்துவ விளக்கம்! | What to do to get rid of sweat odor

கோடைக்காலம் ஆன் தி வே. வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கும் முன்பே வியர்வை பாடாய் படுத்த ஆரம்பித்துவிட்டது. வியர்வை என்றால்கூட சமாளித்துவிடலாம். வியர்வையோடு வரும் வாடைதான் சமாளிக்கக் கடினமானது. வியர்வை வாடையைக் கட்டுப்படுத்தும் வழிகளைச் சொல்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.மருத்துவர் செல்வி ராஜேந்திரன்வியர்வை வாடைக்குக் காரணம்…வியர்வையில் சில வகைப் புரதங்கள் இருக்கும். அவற்றுடன் பாக்டீரியா சேர்ந்து வினைபுரியும்போது அந்தப் புரதங்கள் அமிலங்களாக மாறுகின்றன. அவைதான் வியர்வை நாற்றத்துக்குக் காரணம். பூப்பெய்தும் பருவம், பருமன், அதிக காரமான…

Doctor Vikatan: வலிக்குத் தடவும் தைலம்… பழக்கமாக மாறினால் பிரச்னையில்லையா?| Doctor Vikatan: Ointment for pain… is it not a problem if it becomes a habit?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு அடிக்கடி கால் வலி வரும். வலி வரும்போதெல்லாம் தைலம் தடவிக் கொள்வார். அப்போதுதான் அது குணமானதாக உணர்வார். ஒரு கட்டத்தில் தைலம் தடவிக்கொள்வது அவரது பழக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது? உண்மையிலேயே தைலம் தடவுவதால் வலி போகுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் பாபு நாராயணன்பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை இந்தக் கேள்வியை பல கோணங்களில் அணுக வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் விஞ்ஞான ரீதியான…

`விகடன் வீடியோ வைரலானது; பாராட்டுல வாயடைச்சுப் போனேன்" – சிலம்பத்தில் சாதிக்கும் ரூபிணி உற்சாகம்!

`சிலம்பம்தான் என் உயிர்; என் வெற்றிக்கு அம்மாதான் காரணம்’ என்று, 14 ஆண்டுகளாக சிலம்பம் சுழற்றி வருபவரும், தேசிய போட்டிகளில் சாதனை படைத்து வருபவருமான ரூபிணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி பெற்றதன் மூலம் 4 தேசியப் போட்டிகளில் பங்கேற்று முத்திரை பதித்துள்ள ரூபிணி, புடவை கட்டி சிலம்பம் ஆடிய வீடியோ, விகடன் மூலம் வைரலானது. சிலம்பம் மீது எப்படி ஆர்வம் வந்தது… ஊக்கப்படுத்தி உறுதுணையாக நின்றவர்கள் யார்… சிலம்பம் கற்றதன் பின்னணி…

Kidney Stone: உணவுல தக்காளி அதிகமா எடுத்துக்கிட்டா வருமா? – Tomatoes Cause Kidney Stones: Myth Or Fact?

Published:18 Mar 2023 4 PMUpdated:18 Mar 2023 4 PMஇந்த ஜூஸ் குடிச்சா Kidney Stone வராது!இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

1 106 107 108 109 110 211