Doctor Vikatan: பருமனான கைகளை மட்டும் குறைக்க பயிற்சிகள் உதவுமா? | Do exercises help reduce fat arms alone?
பருமனான கைகள், பெருத்த இடுப்பு என உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்கும் “ஸ்பாட் ரிடக்ஷன்’ (spot reduction) என்பது சாத்தியமே இல்லை. உடலமைப்பு என்பது மரபியல் ரீதியாக அமைவது. நீங்கள் உண்ணும் உணவிலுள்ள கலோரிகளை கணக்கிட்டு, அதைச் சரியான அளவில் வைத்துக்கொண்டு, பிஎம்ஆர் எனப்படும் ‘பேசல் மெட்டபாலிக் ரேட்’டை (Basal Metabolic Rate) சரியாக வைத்துக்கொண்டாலே ஒட்டுமொத்த உடலில் உள்ள கொழுப்பும் ஒரே மாதிரி குறையும். அதுவே, உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியை டோன் செய்ய வேண்டும்,…








