Browsing: ஆரோக்கியம் | Health

Spirit Airlines: தனியாகப் பயணித்த 6 வயது குழந்தை; வேறு விமான நிலையத்தில் தரையிறக்கம்… யார் தவறு? | A 6-year-old child on Spirit Airlines was mistakenly landed

ஆர்லாண்டோவில் தரையிறங்கிய குழந்தை, தன் பாட்டியை அழைத்துள்ளது. அதன்பிறகு தன் பேரனைக் காண ஃபோர்ட் மியர்ஸில் இருந்து கிட்டத்தட்ட 160 மைல்கள் பயணித்து குழந்தையிடம் சென்று சேர்ந்துள்ளார்.`என் வாழ்விலேயே மிகவும் திகிலூட்டும் அனுபவம்” என மரியா ரமோஸ் இந்தச் சம்பவத்தைக் கூறியிருக்கிறார்.அவர் பயணத்திற்கான செலவை விமான நிறுவனம் கொடுக்க முன்வந்தது. இருந்தாலும் தவறு நடந்ததற்கான காரணத்தை அளிக்குமாறு ரமோஸ் கேட்டுள்ளார்.`குழந்தை எப்போதும் ஒரு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் குழு உறுப்பினரின் மேற்பார்வையில் இருந்தது. ஆனாலும் குழந்தை தவறுதலாக ஆர்லாண்டோவிற்கு…

Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை… பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? | Doctor Vikatan: Intolerance of even mild cold; need treatment?

தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் ஹைப்போதைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும் குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம். சிலருக்கு குளிரைத் தாங்க முடியாதது மட்டுமன்றி, வலி, மரத்துப்போவது, உதறல் போன்றவைகூட இருக்கலாம். இன்னும் சிலருக்கு சருமம் வெளிறியோ, நீலநிறத்திலோ மாறக்கூடும். அதை ‘ரேனாட்ஸ் டிசீஸ்’ (Raynaud’s disease) என்று சொல்வோம்.இந்தப் பிரச்னையில் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் சருமம் வெளிறிப்போய், பிறகு நீலநிறமாக மாறும். இதற்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும். எனவே உங்கள் விஷயத்தில் இவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து…

மீண்டும் பரவும் கோவிட்; தடுப்பூசி தேவையில்லை… ஏன் தெரியுமா?! | No need for additional dose of vaccine to Covid subvariant JN.1

இந்தியாவை பொறுத்தவரையில் அக்டோபர் மாத இறுதியில் இருந்து இதுவரையில் புதிய வேரியன்ட் மூலம்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 என பதிவாகி உள்ளது.ஒமிக்ரான் போன்ற வேரியன்ட்கள் ஏற்படுத்தும் காய்ச்சல், இருமல், கடுமையான உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையே JN.1 வேரியன்ட்டும் வெளிப்படுத்துகிறது. அதனால் ஒருவர் இதனை வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கிறது.   காய்ச்சல்எனவே 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Comorbidity), புற்றுநோய் நோயாளிகள் போல, எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் தங்களைத் தற்காத்துக்…

Doctor Vikatan: பீரியட் பேன்ட்டீஸ் உபயோகிப்பது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: சமீபகாலமாக பீரியட்ஸ் பேன்ட்டீஸ் என ஒன்று விளம்பரப்படுத்தப் படுகிறது. அதன் உபயோகம் என்ன…. நாப்கினுக்கு மாற்றாக அதை உபயோகிக்கலாமா…. பீரியட்ஸ் பேன்ட்டீஸ், பேன்ட்டீ லைனர்ஸ் போன்றவற்றை உபயோகிப்பது ஆரோக்கியமானதா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் வயிற்றில் ஏற்படும் அரிப்பு… எளிய தீர்வு உண்டா?பீரியட்ஸ் பேன்ட்டீஸ் உபயோகிக்கலாமா என்று தெரிந்து கொள்வதற்கு முன், அதன் உபயோகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பீரியட்ஸ்…

காதலுக்கும் ஃபிட்ஸுக்கும் என்ன தொடர்பு..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -128 | Kamathukku mariyathai: Conversion Disorder in Love…

அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்னையின் பெயர் conversion reaction. அதாவது, மனதில் இருக்கிற ஒரு பிரச்னை இன்னொரு பிரச்னையாக உடலில் வெளிப்படும். தன்னுடைய காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால், மனஅழுத்தத்தில் இருந்திருக்கிறார் அந்தப் பெண். நம் ஊர் கல்யாணங்களில் ஜாதி, மதம், கல்வி, பணம், தோஷம் என்று பல தடைகள் இருக்கின்றன. காதலுக்கு இவையெல்லாம் தெரியாதே… மன அழுத்தம் ஒருகட்டத்தில், ஃபிட்ஸாக வெளிப்பட்டிருக்கிறது. பிரச்னை சீரியஸாக இருந்ததால், அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வர ஆரம்பித்தது. அந்தப் பெண்ணின்…

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் வயிற்றில் ஏற்படும் அரிப்பு… எளிய தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான் இப்போது 6 மாத கர்ப்பிணி. இது எனக்கு இரண்டாவது கர்ப்பம். முதல் பிரசவத்தின்போது வயிற்றைச் சுற்றிலும் அரிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டேன். இந்த முறையும் அந்த அரிப்பு பயத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த அரிப்புக்கு என்ன காரணம்… இதிலிருந்து விடுபட என்ன வழி?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்டாக்டர் ரம்யா கபிலன்Doctor Vikatan: குழந்தைகளுக்கு பச்சை முட்டை கொடுப்பது ஆரோக்கியமானதா?கர்ப்பகாலத்தில் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாப் பெண்களுக்கும் சகஜமானது. குறிப்பாக கர்ப்பத்தின்…

Happy Teeth: பற்களின் நிறம் திடீரென்று மாறுகிறதா?

முத்துப் போல பற்கள், பச்சரிசி பல்வரிசை, முல்லைப்பூ மாதிரி பல் வரிசை என்றெல்லாம் பற்களின் அழகை வர்ணிப்பார்கள். பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டும் அனைவரும் விரும்புவதுதான். smileமாதவிடாய் வலிக்கு மாத்திரை சாப்பிட்ட கல்லூரி மாணவி… உயிரிழந்த பரிதாபம்..! காரணம் என்ன..?பற்கள் வசீகரமாக இருக்க வேண்டும் என்றால் பற்களை முறையாகப் பராமரிப்பது மட்டுமல்லாமல் நம் பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.பற்களின் நிறம் மாறுவதற்கு என்ன காரணங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்குகிறார் சென்னையைச்…

Doctor Vikatan: பீரியட்ஸ் வலி… உணவின் மூலம் குணப்படுத்த முடியுமா?

Doctor Vikatan: என் மகளுக்கு வயது 26. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாள்களின்போது கடுமையான வயிற்றுவலி மற்றும் இடுப்புவலியால் அவதிப்படுகிறாள். வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறாள். அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பீரியட்ஸ்கால வலியை மாத்திரைகள் இன்றி, உணவுகள் மற்றும் கைவைத்தியம் மூலம் போக்க முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபாஇயற்கை மருத்துவர் யோ. தீபாDoctor Vikatan: கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் வலியை இயற்கையான…

கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிரிக்க என்ன செய்ய வேண்டும்?|Health: Lower Bad Cholesterol; Increase Good Cholesterol

Doctor Vikatan: எனக்கு பல வருடங்களாக நீரிழிவு நோய் இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவும் உள்ளது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை மருந்துகள் உதவியின்றி எப்படி அதிகரிப்பது?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்நல்ல கொலஸ்ட்ரால் என்பது ஹெச்டிஎல் (HDL) எனப்படும். ஆர்ட்டரீஸ் எனப்படும் தமனிகள் வழியேதான் நம் ஒட்டுமொத்த உடலுக்கும் ரத்தம் செல்கிறது. அந்த தமனிகளில் கொழுப்பு சேரக்கூடாது. எனவே ஹெச்டிஎல்தான்  ரத்தக்குழாய் அடைப்புகளைத் தடுக்கக்கூடியது. …

மாதவிடாய் சமயத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பை எதிர்த்த காரணம் இதுவே… ஸ்மிருதி இரானி விளக்கம்!

`பணியிடத்தில் பெண்கள் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக விரும்பாததால் மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்ற கொள்கையை எதிர்த்தேன்’ என ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். `மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு அல்ல, இதற்கு பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்ற கொள்கை வழங்கப்படக் கூடாது’ என்று ஸ்மிருதி இரானி சமீபத்தில் கூறியிருந்தார். இது பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மாதவிடாய்“மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு” – விகடன் கருத்துக் கணிப்பு முடிவு!இந்தநிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள…

1 12 13 14 15 16 207