NRI Corner – வரிக்கு பயந்து முதலீடு செய்யாமல் இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சரியா?| mutual fund investment nri explainer on taxes
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு விதிக்கப்படும் வரி மிக மிக அதிகம் என்று வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நினைக்கத் தேவை இல்லை. காரணம், ரியல் எஸ்டேட் முதலீடாக இருந்தாலும், தங்கத்தில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி அல்லது பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 12.5% வரி விதிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் அல்லது தங்கத்தில் செய்யப்படும் முதலீடு 50% ரொக்கமாகவும் 50% கணக்கிலும்…









