Daily Archives: April 11, 2026

NRI Corner – வரிக்கு பயந்து முதலீடு செய்யாமல் இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சரியா?| mutual fund investment nri explainer on taxes

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு விதிக்கப்படும் வரி மிக மிக அதிகம் என்று வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நினைக்கத் தேவை இல்லை. காரணம், ரியல் எஸ்டேட் முதலீடாக இருந்தாலும், தங்கத்தில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி அல்லது பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடாக இருந்தாலும் சரி, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 12.5% வரி விதிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் அல்லது தங்கத்தில் செய்யப்படும் முதலீடு 50% ரொக்கமாகவும் 50% கணக்கிலும்…

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷி முக்கியப் பங்காற்றியிருந்தார். வைபவ் சூர்யவன்ஷி வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது…

மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவரானது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்12 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்{2026-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் குறித்த கட்டுரைகளை பிபிசி தமிழ் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளில் மாநிலக் கட்சியின் தலைவர் என்ற அடையாளத்தைத் தாண்டி, இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்க ஒரு தலைவராக மாறிவருகிறார்.2016-ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் தி.மு.க.…

CSK: சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகள்; என்ன சொல்கிறார் பிளெமிங்| Stephen Fleming responds to CSK criticism amidst IPL 2026

மற்ற அணியில் உள்ள வீரர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஓர் அணியாக செட் ஆகிவிட்டார்கள். ஆனால் எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் புதிதாக இணைந்துள்ளனர்.அவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரே அணியாக களமிறங்கி ஜெயிப்பதற்கு கொஞ்சம் காலம் எடுக்கிறது. ஸ்டீபன் பிளெமிங்சென்னை மைதானத்தின் பழைய சூழல் பல ஆண்டுகளாக எங்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் இப்போது பிட்ச் தன்மைகள் மாறிவிட்டன. ஆடுகளங்கள் இப்போது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், அதற்கு ஏற்றவாறு எங்கள் திட்டங்களையும் வீரர்களின்…

RR Vs RCB: `கேப்டனாக நான் எடுத்த தவறான முடிவுகளால் 20 ரன்கள் கூடிவிட்டது!' – கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 10)16-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், அணியின் முன்னேற்றம் மற்றும் இளம் வீரர்களின் பங்களிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார். RR Vs RCB”நிச்சயமாக, கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த மைதானத்தில், இன்று நாங்கள் மிகவும் நேர்த்தியாக விளையாடினோம்.…

RCB vs RR: ‘மீண்டும் சூர்யவன்ஷி புயல்’ – ஆர்சிபி ஆட்டத்தை பறிகொடுத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணிக்கு பெரும் நெருக்கடி கொடுத்தார் வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்)10 ஏப்ரல் 2026, 15:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஐபிஎல் 2026 16வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடந்தது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் தாங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும்…

KKR vs LSG: "எனது பேட்டிங் மூலம் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன்"- விமர்சனங்கள் குறித்து பண்ட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ( ஏப்ரல். 09) போட்டியில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் லக்னோ அணி, கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், ” இந்தப் போட்டியின் முடிவால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். KKR vs LSGஒரு வீரர் மீது கேப்டனும், அணி நிர்வாகமும் நம்பிக்கை வைக்கும் போது அது அந்த வீரருக்கு நம்பிக்கை தரும்.…