I don’t think the title ‘King Khan’ gives me power: Shah Rukh Khan says it gives me responsibility | ‘கிங் கான்’பட்டம் எனக்கு அதிகாரத்தை கொடுப்பதாக நினைக்கவில்லை: பொறுப்பை கொடுப்பதாக கூறும் ஷாருக்கான்
பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்” கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கானும் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு வழங்கப்படும் கிங் பட்டம் குறித்து குறித்து அவரிடம் ஒரு முறை நிருபர்கள் கேட்டதற்கு, ”எனக்கு ‘கிங்’ என்ற சொல் ஒருபோதும் அதிகாரத்தைக் குறித்தது கிடையாது. அது எப்போதும் ஒரு பொறுப்பு சார்ந்த விஷயம். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும், நான் சொல்லத்…









