திருப்பரங்குன்றம் மலையில் கோவிலுக்குச் சொந்தமான மரத்தில் பிறை கொடியா? புதிய சர்ச்சை
படக்குறிப்பு, கல் தூணின் அருகே உள்ள கல்லத்தி மரம். (கொடியுடன், கொடி அகற்றப்பட்ட பின்)கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்17 ஜனவரி 2026புதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்’கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து சந்தனக் கூடு திருவிழாவை வெளிப்படுத்தும்விதமாக கல்லத்தி மரக் கிளையில் சிலர் கொடியைக் கட்டியுள்ளனர். இது சட்டவிரோதமானது’திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் ஜனவரி 9 ஆம் தேதி அன்று சுப்ரமணிய சுவாமி கோவிலின் கண்காணிப்பாளர் அளித்துள்ள புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அதே நாளில்…









