பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல், பிசியோதெரபி மட்டும் போதுமா? | Knee tear due to falling from a bike – is physiotherapy alone enough?
ஏசிஎல் மறுசீரமைப்பு என்று வரும்போது, “இதற்கு அறுவை சிகிச்சை அவசியமா?’ என்றே பலரும் கேட்கிறார்கள். 50 முதல் 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை மிகவும் அவசியம். காரில் இருக்கும் சீட் பெல்ட் (Seat belt) போன்றதுதான் நம் முழங்காலில் உள்ள இந்த ஏசிஎல் ஜவ்வு. நீங்கள் நெடுஞ்சாலையில் (Highway) 100 கி.மீ வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, சீட் பெல்ட் அணியாமல் திடீரென பிரேக் போட்டால் உங்களுக்கு என்ன ஆகுமோ, அதே போன்ற ஒரு நிலைதான் ஏசிஎல் ஜவ்வு இல்லாத முழங்காலுக்கும்…









