Author Admin

விதியை வென்ற கனவு: ஒரு விவசாயி விண்வெளி நாயகன் ஆன கதை! A dream that overcame fate: The story of a farmer who became a space hero!

இன்றைய நாளில் உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள, ஒரு சாமானிய மனிதன் விண்வெளியை வலம் வந்த இந்த நிஜக் கதை நிச்சயம் உதவும். “கனவு காண்பதற்கு வறுமையோ, மொழியோ, சூழ்நிலையோ ஒரு தடையல்ல” என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் நாசா விண்வெளி வீரர் ஜோஸ் எம். ஹெர்னாண்டஸ் (Jose M. Hernandez).இவர், ஆகஸ்ட் 7, 1962-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஞ்ச் கேம்ப் (French Camp) பகுதியில் பிறந்தார். விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவரது குடும்பம்…

IND vs NZ: 3-வது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்ட இந்திய அணி; கொண்டாட்டத்தில் வீரர்கள்| Photo Album| Indian team players celebrates winning t20 worldcup

அகமதாபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது. Published:Today at 5 AMUpdated:Today at 5 AM நன்றி

T20 WC: இந்தியாவின் வெற்றி தருணங்களை கண் முன் நிறுத்தும் 10 புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்ஆமதாபாத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது இந்தியா.அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.போட்டியின் முக்கிய புகைப்படங்களின் தொகுப்பு இங்கேதொடர்ந்து படியுங்கள்பட மூலாதாரம்,…

IND vs NZ: "என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவியை கொடுத்தார்கள்.!"- நெகிழும் சூர்யகுமார் யாதவ்

அகமதாபத்தில் இன்று (மார்ச்.8) நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி வாகையை சூடி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டிருக்கிறது. ind vs nz இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ” இந்த தருணத்தை முழுமையாக உணர இன்னும் நேரமாகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு பிசிசிஐ நிர்வாகிகளும் ரோஹித்தும் என்…

‘இந்தியா vs நியூசிலாந்து இறுதிப்போட்டி!’ – இந்திய அணியின் பேட்டிங் எப்படி இருந்தது? |“India vs New Zealand Final: A Look at India’s Batting Performance

மிடில் ஓவர்களில் சாம்சனும் இஷான் கிஷனும் கைகோர்த்தனர். வீடியோ கேமில் ஈசி மோடில் ஆடுவதைப் போல நியூசிலாந்து பௌலர்களை வெளுத்தெடுத்தனர். நியூசிலாந்து அணி செய்வதறியாது நின்றது. கடைசி 5 ஓவர்களில்தான் நியூசிலாந்து கொஞ்சம் ஆட்டத்துக்குள் வந்தது. நீஸம் வீசிய 16 வது ஓவரில் சாம்சன், கிஷன், சூர்யா என மூவரும் அவுட் ஆகினர். ஒரு 16 பந்துக்கு இந்திய அணிக்கு பவுண்டரி வராமல் இருந்தது. இந்திய அணி 250 யை தொடுவது சந்தேகமாகப்பட்டது. கடைசி ஓவரில் கேமியோ…

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சாதித்த சாம்சன்!’ – நியூசிலாந்துக்கு எதிராக எப்படி ஆடினார்? |Sanju Samson Stars in World Cup Final vs New Zealand – A Match-Winning Performanc

இதோ இப்போது இறுதிப்போட்டி. சாம்சன் தொடர்ச்சியாக சொதப்பி அணியிலிருந்து டிராப் ஆக காரணமாக இருந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் முதல் 4 பந்துகளை பார்த்து டிபன்ஸ் ஆடியிருந்தார். 5 வது பந்தை லாங் ஆனின் தலைக்கு மேல் அடித்து சிக்சராக்கியிருப்பார். அவ்வளவுதான், அதற்கு மேல் அவர் அவுட் ஆகும் வரை எந்தத் தடையும் இல்லை. சாம்சனின் இருத்தல் அபிஷேக்குக்கும் உதவியாக இருந்தது. சாம்சன் க்ரீஸில் இருந்ததால் ஸ்பின்னரான க்ளென் பிலிப்ஸை…

சமையல் சூப்பர் ஸ்டார்: திரண்டு வந்த ஈரோடு போட்டியாளர்கள் அணிவகுத்த சுவை உணவுகள்! I Samayal Super Star cooking competition in Erode

நிகழ்ச்சியில் பேசிய செஃப் தீனா, மற்ற இடங்களைவிட ஈரோட்டில் அதிக போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர் என மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ,சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம்,மூலபாளையம், விஜயமங்கலம், பெருந்துறை, நசியனூர், வெள்ளோடு , சம்பத்நகர்,மேட்டுக்கடை என பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.ஈரோடு சமையல் சூப்பர் ஸ்டார்முதல் சுற்றில் போட்டியாளர்கள் தாங்கள் சமைத்து கொண்டு வந்திருந்த உணவுகளைக் காட்சிப்படுத்தி வருகின்றனர். சிறு பருப்பு பாயசம், வத்தக்குழம்பு, பள்ளிப்பாளையம் சிக்கன், மங்கோலியன் சிக்கன், கோதுமை பாயசம், நாட்டுக்கோழி சுக்கா,…

இரான் – அமெரிக்கா போர் நீடிப்பதால் சீனாவுக்கு என்ன பாதிப்பு? ஒரு பகுப்பாய்வு

பட மூலாதாரம், AFP via Getty Imagesகட்டுரை தகவல்மத்திய கிழக்கில் நடக்கும் போரின் அதிர்ச்சியை சீனா இன்னும் உணரவில்லை – அதாவது இதுவரை.ஆனால் அதன் அதிர்வலைகளை அது உணர்கிறது.சீனாவிடம் பல மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளது. அதன் பிறகு அது உதவிக்காக அண்டை நாடான ரஷ்யாவை நாடலாம்.ஆனால் நீண்ட காலத்தில் மத்திய கிழக்கில் அதன் முதலீடுகளுக்கு மட்டுமல்ல, அதன் லட்சியங்களுக்கும் கூட இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை சீனா கணக்கிடும்.தொடர்ந்து படியுங்கள்குறைந்த நுகர்வு, நீடித்த…

Soap அல்லது Syndet bar… சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்? | Soap or Syndet bar… which is better for the skin and why?

சோப் என்பது பெரும்பாலும் அல்கலைன் (Alkaline) தன்மையில் தயாரிக்கப்படும்  டிடர்ஜென்ட் சார்ந்த பொருள். இதன் பி.ஹெச் (pH) அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும். சில சோப்புகளில் 9-க்கு அதிகமாகவும் இருக்கும். சோப்பில் வாசனைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் செயற்கை நறுமணங்கள், அதிக ஸ்ட்ராங்கான சந்தன எண்ணெய் மற்றும் கெமிக்கல்கள்   சேர்க்கப்படுகின்றன.இவையெல்லாம் சேர்க்கப்பட்ட சோப்பை பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள “ஆசிட் மேன்ட்டில்’ (Acid mantle) எனும் மெல்லிய கொழுப்புப் படலம் நீக்கப்படுகிறது. இதில் சீபம், நுண்ணுயிர்…

T20 WC: “ரோஹித் பாய் மற்றும் விராட் பாய் விட்டுச் சென்ற பாதையில் நாங்கள் பயணிக்கிறோம்”- சூர்யகுமார்| indian team captain suryakumar yadhav on virat and rohit

டாஸ் வெல்வது சாதகம்தான், ஆனால் டாஸை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் 200 ரன்களுக்கு மேல் குவித்து நியூசிலாந்தை அழுத்தத்திற்குள்ளாக்குவோம். நியூசிலாந்து ஒரு சத்தமில்லாமல் சாதிக்கும் அணி அவர்கள் எப்போதும் ஐசிசி தொடர்களில் சிறப்பாகச் செயல்படுவார்கள். சூர்யகுமார் யாதவ்ஆனால் அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா மற்றும் சாண்ட்னர் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தனித் திட்டங்கள் வைத்திருக்கிறோம். ரோஹித் பாய் மற்றும் விராட் பாய் விட்டுச்…

1 33 34 35 36 37 1,478