ஹோர்முஸ் நீரிணை: அமெரிக்கா வேண்டுகோளுக்கு ஜப்பான் பதில்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், தனது நீண்டகால தோழியான வன்ஷிகா சிங்கை நேற்று முன்தினம் (சனிக்கிழமை மார்ச் 14) கரம் பிடித்தார்.Published:2 mins agoUpdated:2 mins ago Source link
பட மூலாதாரம், @netanyahuபடக்குறிப்பு, மார்ச் 13 அன்று எக்ஸ் தளத்தில் வெளியான பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடியோ செய்திக்கு பிறகு, அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. அந்த வீடியோவில் நெதன்யாகுவிற்கு ஆறு விரல்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்”இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருந்தால், அவரைப் பின்தொடர்ந்து கொல்வோம்” என்று இரான் புரட்சிகர காவல் படை(ஐஆர்ஜிசி) கூறியுள்ளது. நெதன்யாகுவை ‘குழந்தைகளைக் கொல்பவர்’ என்று இரான் புரட்சிகர காவல்…
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘துரந்தர்’ (Dhurandhar) படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும், சக நடிகர்களின் வெற்றி தனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் நடிகர் அக்ஷய் குமார் பேசியிருக்கிறார்.Dhurandhar Movieடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கான்க்ளேவ் 2026’ நிகழ்வில் (India Today Conclave) இது குறித்து பேசியிருக்கிறார்.அவர், “‘துரந்தர்’ படத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம். படம் முழுவதும் ஆக்ஷன் மற்றும்…
பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் குறிவைத்தார் (கோப்பு படம்)15 மார்ச் 2026, 14:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு அமெரிக்கா இப்போது “கெஞ்சிக் கொண்டிருப்பதாக” அவர் கூறினார்.மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு…
அவங்க சொன்னதுக்குப் பிறகுதான் நான் உள்ள வரணும். ஆனா, நான் தெரியாம சொல்றதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன். அப்போதுதான் குமாரராஜா சார் டென்ஷனாகி ‘எவ்வளவு லாஸ் ஆகுது பாரு’னு திட்டினாரு. நான் எவ்வளவு பெரிய தப்பு அப்போ பண்ணினேன்னு ஐந்து வருஷம் கழிச்சுதான் எனக்கு புரிஞ்சது. ஏன்னா, அது லாங் ஷாட். என்னுடைய தவறுனாலதான் அப்போ ஃபிலிம் கேன் வீணாகிடுச்சு. அதே மாதிரி இன்னொரு அனுபவமும் இருக்கு. ஒரு சேஸிங் சீன்ல கேமரா என்னை ஃபாலோவ் பண்ணிட்டே…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்)58 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன.இந்திய வெளியுறவு அமைசகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெர்ஸ்வால் சனிக்கிழமை இத்தகவலை அளித்தார்.ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இந்தியாவுக்கு வரக்கூடிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன. ஷிவாலிக், நந்தா…
எடப்பாடி பழனிசாமிசின்னம்மாவை பசும்பொன் வந்தப்ப ரெண்டு தடவை ஏற்கனவே பாத்துப் பேசியிருக்கேன், அம்மாவுக்குப் பிறகு திமுகவை எதிர்க்க அவங்கதான் சரியான ஆள்னு எனக்குத் தோணுச்சு. பன்னீர், பழனிசாமி ரெண்டு பேருமே முதலமைச்சராக காரணம் அவங்கதானே/ இவங்க ரெண்டு பேர் மட்டுமில்ல அதிமுகவுல முக்கால்வாசி பேர் வெள்ளையும் சொள்ளையுமா திரியறதுக்கு காரணமே அவங்கதான்.அவங்க வந்து புதுக்கட்சி தொடர்பா பேசினாங்க. மறுப்பு எதுவும் சொல்ல முடியலை. அதனால சம்மதிச்சிட்டேன். வர்ற தேர்தல்ல கட்சி போட்டியிடும். கூட்டணி தொடர்பான மத்த விஷயங்களை…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்1986-ஆம் ஆண்டின் குளிர்கால நாட்கள் அவை. ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பாகிஸ்தானை ஒட்டிய இந்தியாவின் மேற்கு எல்லை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்.ராஜஸ்தானை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு சாலையிலும் ராணுவ வாகனங்களின் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இரயில்வே வேகன்கள் ஆயுதங்கள், டாங்கிகள் மற்றும் வாகனங்களை எல்லைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தன.’ஆபரேஷன் பிராஸ்டேக்ஸ்’ தொடங்கிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த அளவிலான இராணுவ நடவடிக்கையை இதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.புரோபல் தாஸ்குப்தா தனது…
மார்ச் மாசம் வந்தாச்சு. எப்படியும் ஆடிட்டர்கிட்ட உக்காந்து கணக்கு வழக்கெல்லாம் முடிச்சு பரபரப்பா இருப்பீங்க. இந்த வருஷம் உங்க கம்பெனியோட பேலன்ஸ் ஷீட்ட எடுத்துப் பாருங்க… பிசினஸ் டர்ன்-ஓவர் பல கோடிய தொட்டிருக்கும், லாபமும் நல்லா வந்திருக்கும். ஆனா, ஒரு நிமிஷம் அப்படியே உங்க பர்சனல் பேங்க் அக்கவுண்ட்ட ஓபன் பண்ணிப் பாருங்க. இவ்ளோ வருஷம் ராப்பகலா உழைச்சு, உங்க குடும்பத்துக்காக தனியா என்ன சொத்து சேர்த்திருக்கீங்க?நிறைய பிசினஸ் ஓனர்கள் சொல்ற ஒரே பதில்: “வர்ற லாபத்தையெல்லாம்…