Author Admin

‘நெஞ்சுக்கு நீதி’ உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்: “மாமன்னன்’ படத்திற்கு பிறகு நடிப்பேனா என தெரியவில்லை”

ச.ஆனந்தப்பிரியாபிபிசி தமிழுக்காக7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், PRO IMAGESபடக்குறிப்பு, அருண்ராஜா காமராஜ் உடன் உதயநிதிசட்டமன்ற உறுப்பினர், நடிகர் என இரண்டு தளங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இந்த வாரம் 20ம் தேதி ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் இந்தியில் வெளியாகி பல விவாதங்களை ஏற்படுத்தியது.தற்போது ‘நெஞ்சுக்கு நீதி’யாக தமிழில் வெளியாகிறது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படப்பிடிப்புக்காக…

விசிக முகாம் கூட்டம் – Dinakaran

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் விசிக முகாம் கூட்டம், கிராம முகாம் செயலாளர்கள் தமிழ்பாண்டியன், அருண் ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது. இதில் பொருளாளர் ஜெ.சுரேஷ் வரவேற்றார்.  முகாமில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்தன், மாநில இளஞ்சிறுத்தைகள் துணை செயலாளர் சுந்தர், மாநில துணை பொருளாளர் கைவண்டூர் செந்தில், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் பன்னீர் ஆகியோர் பங்கேற்று சனாதன சக்திகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தடுத்து அம்பேத்கர் வழியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன்…

35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்! | Men over 35 can get this cancer!

நன்றி குங்குமம்செப்டம்பர் மாதத்தை புபுரோஸ்டேட் கேன்சர் விழிப்பு உணர்வு மாதமாகக் கொண்டு அதுகுறித்த பல்வேறு மருத்துவ கேம்ப்கள், ஆலோசனைக் கூட்டங்கள் உலகமெங்கும் நடந்து வருகின்றன.அது என்ன புரோஸ்டேட் கேன்சர்?‘‘ஆண்களை சமீபகாலமாக அதிகம் குறிவைக்கும் புற்றுநோய். 40 முதல் 70 வயது ஆண்களைக் குறிவைக்கும் புற்றுநோய். 35 வயதுக்கு மேல் உள்ள எல்லா ஆண்களும் இந்த கேன்சர் குறித்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது…’’ என்றபடி இதுகுறித்து விளக்க ஆரம்பித்தார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் Senior Consultant Urologist,…

வாழைப்பழ ஓமப்பொடி ரெசிபி… குழந்தைகளுக்கும் பிடித்த வகையில் இனிப்பாக இருக்கும்..!

சிலருக்கு இனிப்பு வகை அதிகம் பிடிக்குமெனில் இந்த ஓமப்பொடியை இனிப்பு சுவையில் செய்தும் சாப்பிடலாம். அதுவும் வாழைப்பழ ஃபிளேவரில் மொறுமொறுவென ருசியாக இருக்கும். நன்றி

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை – News18 Tamil

உலக நாடுகள் கொண்டாடும் சதுரங்கத்தின் உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. சுமார் 200 நாடுகளை சேர்ந்த உலகின் மிகச் சிறந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் ஒருங்கே சங்கமிக்கும் இந்த மௌன யுத்தம் ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படவுள்ளது.ரஷ்யா – உக்ரைன் போரால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த இந்த தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை தொடரும்…

ரூட்டு தல தாக்குதல் விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆயுத தடை சட்டம் உட்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது

ரூட்டு தல விவகாரத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும் கைகளாலும் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இரண்டு மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் ஆயுத தடை சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள ஹாரிங்டன் சாலையில், நேற்று காலை அக்கல்லூரியின் இரு பிரிவு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும் கைகளாலும் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்…

அண்ணாமலை தலைமையில் மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர். சென்னையில் உள்ள தமிழக பாஜ மாநில அலுவலகத்தில் அதன் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாமக மாநில துணை தலைவர் செந்தில்குமார், திண்டுக்கல் பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன், தவாக நிறுவனர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் பிரவீன்குமார், உள்பட பலர் நேற்று பாஜவில் இணைந்தனர். Source link

சருமத்தை பாதுகாப்பது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர் கோடை காலத்தில் வெளிச்சமும் வெப்பமும் அதிகமாக இருப்பதால் பிரத்யேகமான சில சரும பிரச்னைகள் ஏற்படும். நம் உடலின் வெப்ப நிலையை சரியான … Source link

`ஆரம்பிக்கலாங்களா’ மோடில் மக்கள்; உயரும் அசைவ உணவு உண்பவர்கள் எண்ணிக்கை; NFHS ஆய்வு சொல்வது என்ன?| nfhs study says The number of non-vegetarians eaters has increased

சைவ – அசைவ உணவு குறித்த விவாதங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், முன்பில்லாத அளவுக்கு தற்போது அசைவ உணவு உண்ணும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகள் (NFHS) தெரிவிக்கின்றன. 2019 – 2021-ல் வெளியான தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகளின் அடிப்படையில், 15 – 49 வயதிலுள்ள 83.4 சதவிகித ஆண்களும் 70.6 சதவிகித பெண்களும் தினசரியோ, வாரத்தில் சில நாள்களோ அல்லது எப்போதாவதோ அசைவ உணவுகளைச் சாப்பிடு…

கோல்பி ஸ்டீவன்சன்: 30 இடங்களில் எலும்பு முறிவு; 6 வருடத்தில் ஒலிம்பிக் பதக்கம்! #Motivation |Colby Stevensen’s inspirational story from being in Coma to winning Olympic Silver medal

ஒரு வயதே ஆன கோல்பி நிக்கல்சனுக்கு அவரின் தாய் பனிச்சறுக்குப் பலகை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார். அவன் அதை வைத்து என்ன செய்யபோகிறானென்று தெரியாமல்தான் வாங்கி கொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் பார்க் சிட்டியில் வளர்ந்த அந்தக் குழந்தை, அங்குள்ள மலைகளின் மேடுகளில் பலகையுடன் நின்றுகொண்டிருக்கிறது. அப்படியே, பனியில் சறுக்குவதற்கு இருக்கும் தடைகளை நோட்டம் விடத் தொடங்கியது. சுற்றும் முற்றும் பார்த்து தயாரானதும் தனது உடை, போர்டுடன் கனவையும் சுமந்துகொண்டு தனது பனிச்சறுக்கலைத் தொடங்கியது அக்குழந்தை. அந்தக் குழந்தைக்குள் இருந்த…