சுவையான சோமாஸ் எப்படி செய்வது?
Somas Recipe: சோமாஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொண்டு ட்ரைப் பண்ணிப்பாருங்க… நன்றி
Somas Recipe: சோமாஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொண்டு ட்ரைப் பண்ணிப்பாருங்க… நன்றி
செஸ் உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. ஆன்லைன் செஸ்ஸபிள் மாஸ்டர் ரேபிட் தொடரின் ஐந்தாவது சுற்றில் அபாரம். நன்றி
காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற `ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ எனும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். இந்த மாநாட்டில் பா.ஜ.க-வை தாக்கி பேசிய ராகுல்காந்தி, “இந்தியா இப்போதைக்கு நல்ல இடத்தில் இல்லை. நாடு முழுவதும் பா.ஜ.க மண்ணெண்ணெயை ஊற்றி வைத்திருக்கிறது” என்றும், ரஷ்யா-உக்ரைன் குறித்துப் பேசுகையில், “தயவு செய்து இரண்டையும் பாருங்கள், உக்ரைனில் என்ன நடக்கிறது , லடாக்கில் என்ன நடக்கிறது?” என்று கூறியிருந்தார்.ராகுல்காந்திராகுலின் இத்தகைய பேச்சுக்கு, பா.ஜ.க-வின்…
சென்னைசென்னையில் வருகிற 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. இதில் பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28ம் தேதி(சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், …
கோவிட் தொற்றின் பாதிப்பிலிருந்து பல நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், தற்போது புதிய நோய்த் தொற்று ஒன்று பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. ‘குரங்கு காய்ச்சல்’ (Monkeypox) எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் ஐரோப்பாவில் 100 நபர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்று வெடிப்பாக இது கருதப்படுகிறது. வேகமாகப் பரவி வரும் இந்தத் தொற்று குறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமையன்று உடனடியாக அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளது. WHO…
Last Updated : 09 Feb, 2020 12:22 PM Published : 09 Feb 2020 12:22 PM Last Updated : 09 Feb 2020 12:22 PM தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ் மயக்கும் மாங்காய் சமையல் மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி…
முதல் முறையாக பிளே-ஆப்ஸிற்கு தகுதி பெறாமல் சி.எஸ்.கே வெளியேறியபோது தோனியின் ஓய்வு குறித்தும் கேட்கப்பட்டது ” Definitely not, We’ll Come Back Stronger, That’s What We’re Known For ” ( 2020) நன்றி
அஷ்ஃபாக்பிபிசி தமிழ்41 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், BCCI/IPLபடக்குறிப்பு, எம்.எஸ்.தோனிசென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக 2023 ஐபிஎல் சீசனிலும் தொடர்வேன் என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனிநடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்விகளோடு வெளியேறினாலும் அடுத்த ஆண்டிலும் கேப்டனாக தொடர்வேன் என தோனி அறிவித்திருப்பது பேசு பொருளாகி வருகிறதுராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, “சென்னையில் விளையாடாமலேயே ரசிகர்களுக்கு நன்றி சொல்வது நியாயமானது அல்ல. அடுத்த ஆண்டு…
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:பாஜ ஆட்சி வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறி பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை வரலாறாக கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத்தின் நாராயண குரு ஆகியோரை பற்றிய குறிப்புகளை நீக்கி விட்டனர். மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார்…
புழுங்கல் அரிசி நல்லதா… பச்சரிசி நல்லதா? தினமும் மைதா ரொட்டி சாப்பிடலாமா? அடிக்கடி வயிற்று உப்புசம் வருகிறது. இதிலிருந்து விடுபட பாக்கெட்டுகளில் வரும் பிரபல நிறுவனத் தயாரிப்பான ஃப்ரூட் சால்ட்டை நீரில் கலந்து குடிப்பது சரியானதா?- அப்துல ரஷீத் (விகடன் இணையத்திலிருந்து)ஸ்ரீமதி வெங்கட்ராமன்பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.“பச்சரிசி என்பது முழுவதும் பாலிஷ் செய்யப்படுவது. அதாவது நெல் அறுவடைக்குப்பின் நெல்லை, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைக்கும்போது கிடைக்கும்…