ஜூனியர் விகடன் மீது வழக்கு; எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் கண்டனம்! | Tn political leaders condemned the action which was taken against the junior vikatan by the police
ஜூனியர் விகடனுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’ புகார் ஒன்றை அளித்திருந்தது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் ‘ஜி ஸ்கொயர்’ கூறியிருந்தது. இந்தப் புகாரில் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டு கெவின் என்பவர் மைலாப்பூர் போலீஸாரால் மே 22-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார். ‘ஜி ஸ்கொயர்’ புகாரை முற்றிலுமாக ஜூனியர் விகடன் மறுத்திருக்கிறது.ஜூனியர்…









