பந்துவீச்சைக் கிழித்துத் தொங்கவிட்ட டிம் டேவிட் – News18 Tamil
இங்கிலாந்தில் நடைபெறும் வைட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடரில் லங்காஷயருக்காக ஆடும் நம் மும்பை இந்தியன்சின் மலை மனிதன், அதிரடி மன்னன் டிம் டேவிட் 25 பந்துகளில் 60 ரன்கள் வெளுத்துக் கட்ட லங்காஷயர் அணி 98/6லிருந்து 183/7 என்று என்று பெரிய இலக்கை நிர்ணயிக்க வொர்ஸ்டர்ஷயர் அணி 171/8 என்று தோல்வி கண்டது.மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லங்காஷயர் பவர் ப்ளேயில் 59/3 என்று ஆனது. அதன் பிறகு ஸ்டீவன் கிராஃப்ட் (22), லியாம் லிவிங்ஸ்டன்(26) கொஞ்சம்…









