Author Admin

நாராயணின் நிலம்! – சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்கொஞ்சநேரம் படுக்கலாம் என்று கட்டிலில் படுத்திருந்த நாராயணனுக்கு தூக்கம் பிடிபடவில்லை. ‘ அப்பா… நீங்க காடுகரைகளை பார்த்த வரைக்கும் போதும். எல்லாத்தையும் வித்துப்புட்டு இங்கேயே வந்துடுங்கப்பா… ‘ரவி சொன்னது மறுபடியும் காதுகளில் வந்து ஒலித்தது. கண்களைத் திறந்து அன்னார்த்து பார்த்தார். உச்சி வெயில் மர இலைகளின் நடுவே…

DC vs CSK: "இப்போது எங்கள் அணியின் முதுகெலும்பு சஞ்சு சாம்சன்தான்" – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே.6) நடைபெற்ற சென்னை vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேசில் நீடிக்கிறது சென்னை அணி. இப்போட்டியில் 87 ரன்கள் எடுத்து போட்டியின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “ஆரம்பத்தில் சில தோல்விகள் ஏற்பட்டாலும், நானும் பயிற்சியாளர்…

'சாம்சன் அதிரடி' – சிஎஸ்கே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது எப்படி?

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தன் அதிரடியை வெளிப்படுத்தினார். எங்கிடி, ஸ்டார்க் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோருக்கு எதிராக நிதானமாக ஆடிய அவர், குல்தீப் யாதவ் மற்றும் நடராஜன் ஆகியோரின் பந்துவீச்சை குறிவைத்து அடித்தார். Source link

ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த 15 பேர் யார்? தவெகவினர் எத்தனை பேர்?

பட மூலாதாரம், Vanniarasu/Xபடக்குறிப்பு, விசிக சார்பில் போட்டியிட்ட வன்னி அரசு வெற்றி பெற்றதையொட்டி கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் வாழ்த்து பெற்றார்கட்டுரை தகவல்”ஒரு ஓட்டுனால என்ன மாறப்போகுது” என்ற விஜய் படத்தின் வரிகள் இன்று அவரது கட்சி வேட்பாளருக்கே அந்த ஒரு ஓட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திமுக அதிமுகவை பின்னுக்கு தள்ளி 108 இடங்களை பெற்றிருந்தாலும் ஆட்சியமைக்க தேவையான 118 என்ற இலக்கை அவரால் அடைய முடியவில்லை. இதற்கு அக்கட்சியின் வேட்பாளர்கள்…

“மக்களின் இந்தத் தீர்ப்பு ஒரு மாற்றத்திற்கான தீர்ப்பு. எனவே.!”- கிரிஷ் சோடங்கர்| “This verdict of the people is a mandate for change. Therefore…!” – Girish Chodankar

அவர் விஜய்யுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்திருந்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத் தேர்தலில் 180-190 இடங்கள் வரை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்க முடியும் என்று காங்கிரஸ் உள்ளூர் மற்றும் அடிமட்டத் தலைவர்கள் பரிந்துரைத்தனர். இருப்பினும், “இந்தியா’ கூட்டணி மற்றும் தி.மு.க எங்களின் நீண்ட கால மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டணி என்பதால், த.வெ.க சிறப்பாகச் செயல்படும் என்று தெரிந்தே தி.மு.க கூட்டணியில் தொடர தலைமை முடிவெடுத்தது. கிரிஷ் சோடங்கர்எங்கள் கட்சித் தொண்டர்களும் வாக்காளர்களும் இதனால்…

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு-2026 உணர்த்தும் 5 விஷயங்கள் எவை?

பட மூலாதாரம், TVKபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழ்நாட்டின் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது வழக்கமான தேர்தல்களைப் போன்றது இல்லை என்பதை முடிவுகள் காட்டியுள்ளன.கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே தமிழக அரசியலை தீர்மானித்து வந்தது. அந்த அரசியல் வரலாற்றில், தற்போது வந்துள்ள முடிவுகள் ஒரு பெரும் மாற்றத்தை உணர்த்துகின்றன.இதுவரையிலான நிலவரப்படி, 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுக முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன.நடிகராக…

32 திமுக அமைச்சர்களில் 15 பேர் அவுட்; சபாநாயகரும் தோல்வி! – Minister Candidates Results | Minister Candidates Result Details Tn election 2026

பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில்நுட்பம் (IT) – மதுரை மத்தியம் (தோல்வி)அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வி – திருவெறும்பூர் (தோல்வி)சிவ.வீ. மெய்யநாதன் – பிற்படுத்தப்பட்டோர் நலன் – ஆலங்குடி (வெற்றி)சி.வி. கணேசன் – தொழிலாளர் நலன் – திட்டக்குடி (வெற்றி)அமைச்சர் சேகர்பாபுமு. மதிவேந்தன் – வனத்துறை – ராசிபுரம் (தோல்வி)கா. ராமச்சந்திரன் – சுற்றுலாத்துறை – அருப்புக்கோட்டை (வெற்றி)R. சக்கரபாணி – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு – ஒட்டன்சத்திரம் (வெற்றி)S.M. நாசர்…

விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி, மு.க.ஸ்டாலின் தோல்வி – நேரலை

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.இரவு 10 மணி வரையிலான தகவல்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.…

அன்று எம்.ஜி. ஆர், இன்று விஜய்!; ஆயிரம் விளக்கில் தவெக வென்றது எப்படி? |chennai assembly elections thousand lights JCD prabhakaran tvk

திராவிட இயக்கத்தின் மூத்த சிந்தனையாளரான நாகநாதனின் மகன்தான் எழிலன். சட்டமன்ற உறுப்பினாரான பிறகு பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பணியைத் தொடர்ந்து வந்தவர் எழிலன். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றி வந்தவர் அரசின் கொள்கை முடிவுகளில் தரவு சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் முக்கியமானவர். தொகுதியிலும் சரி, செயல்பாட்டளவிலும் சரி எழிலன் நாகநாதனுக்கு நல்ல பெயரையே நிலவி வந்தன. ஆனால், இத்தொகுதியில் அவர் தோல்வியைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அதிமுக சார்பாக பா. வளர்மதி, தவெக சார்பாக ஜேசிடி…

1 2 3 1,491