Author Admin

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்!  வாக்குபதிவு முன்னேற்பாடுகள்!

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்!  வாக்குபதிவு முன்னேற்பாடுகள்! Source link

SRH Vs DC: "பீல்டிங் மட்டும் கைகொடுத்திருந்தால் மேட்ச் மாறியிருக்கும்"– தோல்வி குறித்து அக்சர் படேல்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இமாலய ரன்களைக் குவித்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், தவறவிட்ட வாய்ப்புகள் மற்றும் பந்துவீச்சாளர்களின் நிலை குறித்து வெளிப்படையாகப் பேசினார்.SRH Vs DC Match போட்டிக்குப் பிறகு பேசிய அக்சர் படேல், “ரன்-அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம்.…

போர்நிறுத்தம் நீட்டிப்பு – டிரம்ப் தனது முடிவை திடீரென மாற்றியது ஏன்?

பட மூலாதாரம், Majid Saeedi/Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரான் உடன் அமெரிக்கா மேற்கொண்டிருந்த இரண்டு வாரகால போரிநிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையில் அதனை காலவரையின்றி நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்தார்இந்த அறிவிப்புக்கு சில மணி நேரம் முன்பு வரை இரான் மீதான தாக்குதல் பற்றி பேசி வந்த டிரம்ப், தனது முடிவை திடீரென மாற்றினார். பட மூலாதாரம், Reutersசில மணி நேரத்தில் மாறிய டிரம்பின் அறிவிப்புசாரா ஸ்மித், பிபிசிஇரான் உடனான போர்நிறுத்தத்தை…

நாதன் எல்லிஸுக்கு பதிலாக இணைந்த ஆஸி., வீரர் ஸ்பென்சர் ஜான்சன்! – சிஎஸ்கே-வுக்கு கைக்கொடுப்பாரா?

த் த் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. வழக்கமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்காகப் போராடும் சி.எஸ்.கே, இந்த முறை 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 7-வது இடத்தில் தத்தளித்து வருகிறது.ஆயுஷ் மாத்ரே காயம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அணியின் நம்பிக்கைக்குரிய இளம் வீரராக இருக்கும் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து…

சென்னை: டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை – பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர் – youth arrested in woman harrssment case

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், சத்தம் போட்டிருக்கிறார். உடனே பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர், தன்னுடைய பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் மனவேதனையடைந்த இளம்பெண், அடையாறு அனைத்து மகளிர் காவல்…

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் திரிபலா சூரணம்:எல்லோரும் எடுக்கலாமா? | Triphala Chooranam recommended in Siddha medicine: Can everyone take it?

உடல் சூட்டைக் குறைக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும், குடலைச் சுத்தம் செய்வதற்கும், குடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கும், உடலிலுள்ள கழிவுகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் திரிபலா சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.  நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் திரிபலா சிறந்த  மருந்தாகப் பயன்படும். இந்நோய்கள் உள்ளவர்களுக்கு இயல்பாகவே ஒரு சோர்வு இருக்கும். அந்தச் சோர்வைப் போக்குவதற்கும் திரிபலா நல்லது. முதுமையால் பார்வைத் திறன் குறைவதையும் திரிபலா தடுக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதைத்…

SRH Vs DC: “இந்த விருதை என் சகோதரிக்கு சமர்பிக்கிறேன், ஏன்னென்றால்.!” – ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா| SRH vs DC: “I dedicate this award to my sister because…!” – Player of the Match Abhishek Sharma

எனது பெற்றோர் இங்கு வந்திருக்கிறார்கள். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம். எனது சகோதரிக்குத் தொற்று (infection) ஏற்பட்டதால் அவர் இன்று வரவில்லை, அவருக்கு இந்த விருதைச் சமர்பிக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் 12 வயதிற்குட்பட்டோர் (U12) போட்டிகளில் விளையாடிய காலத்திலிருந்தே என் தந்தை டிவி திரைக்குப் பக்கத்தில்தான் உட்கார்ந்திருப்பார். இந்தப் போட்டியின்போதும் அப்படித்தான் நான் விளையாடுவதைப் பார்த்துகொண்டிருந்தார். அபிஷேக் சர்மா நான் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருக்கும்போது, எப்படி விளையாட வேண்டும் என்று அவர் சைகை காட்டுவார். அது…

அப்பல்லோ vs ஆர்டெமிஸ்: பூமி 58 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது?

பட மூலாதாரம், NASAகட்டுரை தகவல்கடந்த 1968ஆம் ஆண்டில், அப்பல்லோ 8 விண்வெளிப் பயணத்தின்போது, விண்வெளி வீரர்கள் புகழ்பெற்ற ‘எர்த் ரைஸ் (பூமி உதயம்)’ புகைப்படத்தை எடுத்தனர். இப்போது ஆர்டெமிஸ்-2 பயணத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்கள் ‘எர்த்செட் (பூமி மறைவு)’ என்ற புதிய புகைப்படத்தை எடுத்துள்ளனர்.இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், காலப்போக்கில் பூமி எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை அறிய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அப்பல்லோ 8 விண்கலத்தின் கமாண்டரான ஃபிராங்க் போர்மேன், 1968இல் தனது விண்கலத்தில் இருந்து…

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!

காயம் அடைந்தவர்களை மீட்டுச் செல்லும் காட்சிதிருச்சூர் பூரத்திற்காக பட்டாசுகள் தயாரித்து வந்த ஐந்து வெடிமருந்துக் கிடங்குகளில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 உடல்களும், மூன்று பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷிகா சுரேந்திரன் தெரிவித்தார். திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள 23 பேரில், ஐந்து பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவலைக்கிடமாக உள்ளவர்கள்…

அபிஷேக் சர்மா 135 ரன்கள் குவிப்பு – ஹைதராபாத்தின் இமாலய ரன் புயலில் டெல்லி சரிந்தது எப்படி?

பட மூலாதாரம், ANI2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்ஹைதராபாத் – டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 242 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியை…

1 2 3 1,480