‘வெண்ணிலா கபடிக் குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் மறைவு

Share

சென்னை: ‘வெண்ணிலா கபடிக் குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோயால் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com