Pro Kabaddi: புதிய கோச், புதிய பயணம் – ஜெய்ப்பூரை வீழ்த்தி தோல்வியிலிருந்து மீண்ட தமிழ் தலைவாஸ்! | Pro Kabaddi – Tamil Thalaivas gives a comeback by defeating Jaipur

Share

Ashan Kumar

Ashan Kumar
Tamil Thalaivas

ஒரு அணியாக ஒன்றிணைந்து நம்பிக்கையோடு களமிறங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தமிழ் தலைவாஸ் நிரூபித்திருக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை தமிழ் தலைவாஸ் அணியின் ஒவ்வொரு மூவுமே ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

தனிப்பட்ட காரணங்களால் தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் உதயகுமார் விலகியதையடுத்து புதிய பயிற்சியாளர் அசன் குமாரோடு தமிழ் தலைவாஸ் களமிறங்கியிருந்தது. பயிற்சியாளர் அசன் குமார் இளம்வீரர்களை ஊக்கப்படுத்தி தமிழ் தலைவாஸ் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்தார்.

தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் வீரர்களின் ஆக்ரோஷம் களத்தில் வெறித்தனமாக வெளிப்பட்டது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com