இந்த 5 பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது..! மீறினால் என்ன ஆகும்..?

Share

இஞ்சியை அதிகப்படியாக பயன்படுத்துவது இதய பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். ஒரு நாளில் எவ்வளவு இஞ்சி எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்கு, மூலிகை மருத்துவர்களின் பதில் 4 கிராம் என்பதாகும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com