ஏற்கெனவே உலக மல்லர் கம்பம் சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளார். தேசிய விளையாட்டு போட்டிகளிலும் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே சௌர்யஜீத்தின் கனவாக உள்ளது!
“இவ்வளவு மக்களின் பாராட்டுதளுக்கு முன் விளையாடியது பெருமையாக உள்ளது. தேசிய போட்டிகளில் நான் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே தந்தையின் கனவு. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்” – சௌர்யஜீத்