"இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தான் ஆதாயம்" – ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் ஓய்வு குறித்து ஸ்டைரிஸ்

Share

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு குட் பை சொல்லி உள்ளார். இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தான் ஆதாயம் என தெரிவித்துள்ளார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ்.

இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கிய நாயகர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். அந்த நாட்டுக்காக மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 31 வயதான ஸ்டோக்ஸ், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் விதமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இப்போது அவர் சொன்னபடி அதை செய்துள்ளார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com