SRH vs KKR: ‘2012-ஆம் ஆண்டுக்கு பிறகு’ – கேகேஆர் தொடர் தோல்விக்கு வித்திட்டவர்கள் யார்?

Share

நைட் ரைடர்ஸுக்கு எதிராக 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார் அபிஷேக் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நைட் ரைடர்ஸுக்கு எதிராக 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார் அபிஷேக் ஷர்மா (கோப்புப் படம்)

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் ஆறாவது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இவ்விரு அணிகளுமே தங்களின் முந்தைய போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், இந்தப் போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தங்கள் புள்ளிக் கணக்கைத் தொடங்கியது.

2012ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு சீசனின் முதலிரு போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைவது இதுவே முதல் முறை.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் 226 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய கேகேஆர் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார் (கோப்புப் படம்)

பவர்பிளேவில் அதிரடி காட்டிய அபிஷேக் & ஹெட்

வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரில் சன்ரைசர்ஸ் ஓப்பனர்கள் அபிஷேக் ஷர்மா & டிராவிஸ் ஹெட் ஆகியோர் நிதானமாக ஆடினார்கள். அதனால் அந்த ஓவரில் 6 ரன்கள் வந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com