அதன் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று மோகனா, ரேவதி, ஶ்ரீ தேவி, சுபாஷிணி ஹரிநாராயணன், சுமதி கோபால், இளவேனி, சாந்தி, சகாயராணி, சாந்தினி, புவனேஸ்வரி ஆகிய பத்து பேரும் அடுத்த சுற்றான நேரடி சமையல் சுற்றுக்கு தேர்வாகினர்.
‘மற்ற மாவட்டங்களை விட சென்னையில் சிறந்த உணவுகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர் எனவும் அவற்றிலிருந்து 10 பேரை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது’ என்றும் தெரிவித்தார் செஃப் தீனா.