சமையல் சூப்பர் ஸ்டார்: மல்பெரி ஜாம், புடலங்காய் கட்லெட் …சென்னையைக் கலக்கிய போட்டியாளர்கள்! I aval vikatan Samayal Super Star 2026 in chromepet Chennai

Share

சமையல் கலையை அங்கீகாரம் கொடுக்க, பிரமாண்ட மேடை அமைத்துக் கொடுக்கும் விதமாக, சக்தி மசாலா வழங்கும் “அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்’ சீசன் 3 நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம், புதுச்சேரி, சேலம், கோயமுத்தூர், வேலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களைத் தொடர்ந்து தெற்கு சென்னையில் இன்று (மார்ச் 21 – சனிக்கிழமை) போட்டி நடைபெறுகிறது.

செஃப் தீனா

செஃப் தீனா

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகிழ் திருமண மண்டபத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. காலை முதலே ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்க வந்திருந்தனர். நிகழ்ச்சியின் நடுவரான செஃப் தீனா, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com