உஸ்தாத் பகத் சிங் விமர்சனம்: பவன் கல்யாணின் நகைச்சுவை ஆக்‌ஷன் படம் எப்படி உள்ளது?

Share

பவன் கல்யாண்

பட மூலாதாரம், Facebook/Mythri Movie Makers

படக்குறிப்பு, நகைச்சுவையையும் ஆக்‌ஷனையும் ஒன்றிணைக்கும் பவனின் ‘ஒன் மேன் ஷோ’

‘கப்பர் சிங்’ திரைப்படத்திற்குப் பிறகு, ஹரிஷ் சங்கர் மற்றும் பவன் கல்யாண் கூட்டணியில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. இந்தப் படம் வியாழக்கிழமையன்று வெளியானது.

‘கப்பர் சிங்’ படத்தின் மேஜிக் மீண்டும் நிகழ்ந்துள்ளதா? பவன் கல்யாணுக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ளதா ?

கதைக்குள் செல்வோம்… ஒரு பழங்குடியின பகுதியில் சந்திரசேகர் மூர்த்தி (கே.எஸ். ரவிக்குமார்) என்ற சிறந்த ஆசிரியர் ஒருவர் இருக்கிறார்.

அவரது சேவை மனப்பான்மையையும் அர்ப்பணிப்பையும் கண்டு, அவர் அரசியலுக்கு அழைக்கப்படுகிறார்.

அந்த ஆசிரியர் பகத் சிங்கை (பவன் கல்யாண்) குழந்தையாக இருக்கும்போதே தத்தெடுக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com