The Wedding of VIROSH: இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கல்யாணம்: விஜய் – ராஷ்மிகா வெட்டிங் டைரி! India’s Most Wanted Wedding: Vijay – Rashmika Wedding Diary!

Share

பரிசுப் பெட்டியில் இருக்கும் ரகசியம்:

திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ் பெட்டியில் சில சுவாரசியமான பொருட்கள் உள்ளன. விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி’ (Rowdy) பிராண்ட் டி-ஷர்ட். ராஷ்மிகாவின் சொந்த பிராண்டான ‘டியர் டைரி’ (Dear Diary) வாசனை திரவியம். ஆயுர்வேத கை மற்றும் கால் பராமரிப்பு கிரீம்கள் அடங்கிய தங்க நிற பை.

vijay deverakonda - rashmika

vijay deverakonda – rashmika

பிப்ரவரி 24 அன்று மெகந்தி நிகழ்ச்சியும், பிப்ரவரி 25 அன்று ஹல்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளும், பிப்ரவரி 26 அன்று திருமணமும் நடைபெறுகிறது. குடும்பத்தினருக்கான திருமணம் உதய்பூரில் முடிந்த பிறகு, மார்ச் 4, 2026 அன்று ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் திரையுலக பிரபலங்களுக்கான பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

புதிய பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நட்சத்திரத் தம்பதியினர், என்றும் மாறாத அதே குறும்புடனும், அன்போடும் ஒரு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தொடர வாழ்த்துவோம்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com