கூகிளில் பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் (2025) பட்டியல் | Google Search 2025: Female cricketers added to the list; do you know who they are?

Share

இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்கம் எல்லை கடந்து இருந்தது.

2025-ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகளில் மோதின. இந்த அனைத்து இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்றது.

அதே நேரம், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்திய நட்சத்திரங்களே. வெற்றிகளுக்கு அப்பால், புதிய கிரிக்கெட் வீரர்களின் எழுச்சி இரு தரப்பிலும் உள்ள ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.

அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் Google Search 2025 வெளியாகியிருக்கிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் பெயர் பாகிஸ்தானில் தனித்து நிற்கிறது.

பாகிஸ்தானின் Google Search பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லாத ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com