’2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் வரும்’ – அன்றே கணித்தாரா பாபா வாங்கா? | What will the price of gold be in 2026? This is Baba Vanga’s prediction!

Share

பாபா வங்காவின் கணிப்புகள் படி, 2026ஆம் ஆண்டு பெரிய அளவில் உலக பொருளாதார அதிர்வுகள் ஏற்படும் என்றும், அதனால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

வணிக மோதல்கள், பணவீக்கம், சர்வதேச பொருளாதாரம் போன்றவை தங்கத்தின் மதிப்பை உயர்த்தும் முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

தங்கம் - Gold

தங்கம் – Gold
Pixaby

2026 கணிப்பு

பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில், “cash-crush” எனப்படும் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த கால நிதி நெருக்கடிகளின் போது தங்க விலை 20%–50% வரை அதிகரித்த பதிவுகள் உள்ளன. இதனடிப்படையில், 2026இல் தங்க விலை மேலும் 25% முதல் 40% வரை உயரும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

இதனால் தங்கம் 10 கிராமுக்கு ரூபாய் 1,62,500 முதல் ரூபாய் 1,82,000 வரை செல்லக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

2026இல் தங்கத்தின் விலை கணிக்கப்பட்டபடி மிகப் பெரிய உயர்வைச் சந்திக்குமா என்பதைப் பொறுத்திருக்கவேண்டும்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com