IPL 2025: “இந்த வீரர்கள் எல்லாம் சிறப்பாக விளையாடுகிறார்கள்” – அஷ்வின் சொல்லும் வீரர்கள் யார்?

Share

18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஷ்வின் ரவிசந்திரன் தனது யூடியூப் சேனலில் ஐபிஎல் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

அந்தவகையில் ஐபிஎலில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் குறித்து அஷ்வின் பேசுகையில், “இந்த சீசனில் நிறைய வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள்.

பிரியான்ஷ் ஆர்யா

பிரியான்ஷ் ஆர்யா

குறிப்பாக பிரியான்ஷ் ஆர்யா சிறப்பாகப் பேட்டிங் செய்கிறார். கடந்த வருடம் டெல்லி ப்ரீமியர் லீக்கில் பல ரெக்கார்டுகளை முறியடித்திருந்தார். ஒரு வீரரிடம் நல்ல பேட்டிங் ஸ்டைல் இருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com