Champion India: மீண்டும் சாம்பியன் டிராபி வென்ற இந்தியா; நடிகர்கள், முன்னாள் வீரர்களின் வாழ்த்துகள்! | champions trophy champion team india receive wishes from actors and former indian cricketers

Share

வீரேந்திர சேவாக்:

“11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 2024 – ல் டி20 உலகக் கோப்பை வெற்றி, அதற்கு 8 மாதங்களுக்குள் மற்றொரு ஐ.சி.சி சாம்பியன் பட்டம். மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி… வாழ்த்துகள் இந்திய அணி”.

சுரேஷ் ரெய்னா:

“2013 நினைவுகள் நோக்கி செல்கின்றன! சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் கொண்டு வந்ததற்காக இந்த அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்!”.

ஷிகர் தவான்:

“இந்திய அணிக்கு தோல்வியே இல்லாத, ஈடு இணையற்ற, ஒரு அற்புதமான சீசன்! குல்தீப் யாதவ், ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒரு புதிய சாதனையைப் படைத்தனர். ரோகித் முன்னின்று நமக்கு ஒரு சரியான தொடக்கத்தை அளித்தார். முழு அணியும் இன்று ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நீங்கள் உண்மையிலேயே சாம்பியன்கள்!”.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com