Doctor Vikatan:  உறக்கமில்லாத இரவுகள்… உணவுப்பழக்கத்துக்கும் தூக்கத்துக்கும் தொடர்புண்டா? I Is there any connection between foodhabits and a good sleep?

Share

Doctor Vikatan: என் வயது 36. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு தினமும் இரவில் தூக்கம் சரியாக இல்லை. இத்தனைக்கும் இரவில் மிகவும் மிதமான உணவுகளைத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் சரியான தூக்கமில்லை. நல்ல தூக்கத்தை வரவழைப்பதில் உணவுப்பழக்கத்துக்குப் பங்கு உண்டா….  அப்படியானால் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும் என வழிகாட்டுவீர்களா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

ஷைனி சுரேந்திரன்

ஷைனி சுரேந்திரன்

இரவு உணவுக்கும் உங்கள்  தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் இரவில் சரியான தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் அவர்களது உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்து பார்க்கலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com