02
நம் உடல் நலன் குறித்து எந்த அளவுக்கு அக்கறையும், கவனமும் செலுத்துகிறோமோ, அதேபோல நாம் வளர்க்கின்ற நாய்களையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக நாம் சாப்பிட்டு ஒதுக்கிய எச்சங்கள்,, நம் வீட்டில் மிஞ்சுகின்ற உணவுகள் என்று வீணாகிவிடும் என கருதுகின்ற உணவுகளை தான் நாய்களுக்கு கொடுக்கிறோம்.
