02
குறிப்பாக ஒவ்வொருவரின் இரத்த சர்க்கரை அளவும் இரவு முழுவதும் மாறுகிறது. இந்த மாறுபாடுகள், காலை வேளையில், வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு நோயாளிகளில், உயர் இரத்த சர்க்கரை அளவு அல்லது ஹைப்பர் கிளைசீமியாவை ஏற்படுத்தும். எனவே தான் படுக்கைக்குச் செல்வதற்கு முன், இரவு நேர சிற்றுண்டியை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.நீரிழிவு நோயாளிகளுக்கான ஸ்நாக்ஸ் வகைகள்.
