சந்தைக்கு வருகின்ற பெரும்பாலான தேன் சுத்தமான தேன் கிடையாது. பாட்டில்களில் என்னவோ ‘சுத்தமான தேன்’ என்று எழுதப்பட்டிருந்தாலும், அவற்றில் வேறுபல கலப்படங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
நீங்கள் வாங்கிய தேன் சுத்தமானதா என்பதை கண்டறிவது எப்படி..? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!
Share