முன்னர் எல்லாம் அரிசி, பருப்பு, காய்கறிகள் எல்லாம் தண்ணீர் கொதிக்க வைத்து உலையில் போட்டு சமைத்து வந்தனர்.ஆனால் நவீன சமையலறைகளில் பிரஷர் குக்கர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரிசி, பருப்பு முதல் புலாவ், பிரியாணி வரை, மக்கள் எல்லாவற்றையும் பிரஷர் குக்கரில் செய்கிறார்கள். சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் எரிவாயுவை சேமிப்பதற்கும் இந்த சிறந்த சமையல் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
குக்கரில் இருந்து வெளியேறும் தண்ணீர்… இந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் வழிகள்..!
Share