இந்த 6 வகையான சிறு தானியங்களின் நன்மைகளை பற்றி கேள்விப்பட்டதுண்டா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Share

உள்நாட்டு பயிர்களான சிறு தானியங்களை இட்லி, தோசை, உப்மா, சாதம், கஞ்சி என பல வகைகளில் சமைத்து சாப்பிடுகிறோம். இந்த சிறு தானிய உணவுகள் நமக்கு ஆரோக்கியத்தை தருவதோடு வழக்கமாக சாப்பிட்டு வரும் உணவுகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com