ஆண்கள் ஏன் `பெடிக்யூர்’ செய்துகொள்ள வேண்டும்..? | Legs and feet should be beautiful; Men should get pedicures

Share

செம்ம லுக்…

தொடர்ந்து பெடிக்யூர் செய்துக்கொள்வதால் உங்கள் கால்கள் பொலிவுடன் காணப்படும். மேலும், உங்கள் கால்களை கடினமாகவும், வறண்டு போக விடாமலும் பார்த்துக்கொள்ளும். நீங்கள் மாதத்திற்கு இருமுறை பெடிக்யூர் செய்துகொள்ளும் பட்சத்தில் அது உங்கள் கால்களை நீண்ட காலங்களுக்கு அழகானதாக வைத்துக்கொள்ள உதவும்.

பெரும்பாலும் பெடிக்யூர் ட்ரீட்மென்டில் அரோமாதெரபியை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் பயன்படுத்தப்படும் நறுமண தைலங்கள் உங்களுள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி மனதை இலகுவாக்குகின்றன. மேலும், உங்கள் மன அழுத்தங்கள் பறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள அரோமாதெரபி உதவுகிறது.

ஆண்கள் அழகுபடுத்திக்கொள்வதா.. என்ற பார்வையில் இருந்து ஆண்கள் தற்போது மாறிவருகிறார்கள். பெடிக்யூர், ஃபேஷியல், ஹேர் கேர் என தங்களை அழகுபடுத்திக்கொள்தில் இருக்கும் முக்கியத்துவத்தை சமீப வருடங்களாக உணர்ந்து வருகிறார்கள். தங்களை செல்ஃப் க்ரூமிங் செய்துகொள்வதன் மூலம் சமூகத்தில் தங்களை தன்னம்பிக்கையுடன் முன்னிறுத்திக் கொள்ள முடிகிறது என எண்ணுகிறார்கள்.

பெடிக்யூர் பற்றி மேலும் தகவல்களுக்கு: https://naturals.in/

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com